நெடியகாடு இளைஞர் கழகத்திற்கு ரூபா 35,000.00 பெறுமதியான ஜிம் உபகரணங்கள் பருத்தித்துறை இளைஞர் சம்மேளத்தினால் வழங்கப்பட்டுள்ளது
மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற நெடியகாடு இளைஞர் நிலையம் அமைத்தல் மற்றும் தண்ணீர் வசதி அமைக்கும் திட்டத்தைப் பாராட்டி மேற்படி ஊக்குவிப்பு பிரிசு வழங்கப்பட்டது
யாழ் மாவட்டத்தில் 45 கழகங்கள் பங்கு பற்றிய சிரமசக்தி நிகழ்ச்சி திட்டத்தில் நெடியக்காடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டதிற்கு சிறந்த முறையில் கட்டுமானத்தினை திட்டமிட்டதற்காகவும் .அதிகளவில் இளைஞர்கள் பங்களிப்பை செய்தமையினாலும் சிறந்த முறையில் நிதி மற்றும் ஆவணங்கள் பேணப்பட்டமையினாலும் நெடியக்காடு இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
பரிசு தொகையாக ரூபாய் 400,000 (நான்கு லட்சம்) கிடைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்குக்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து மேற்படி உபகரணம் கையளிக்கப்பட்டது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.