இறுதி கிரியைகள் பற்றிய விபரம் - திரு வேலுச்சாமி பரமசிவம் ( VPS )
பிறப்பு:- 17/10/1929 சிவபதம்:-11/05/2016
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுச்சாமி பரமசிவம் ( VPS ) அவர்கள் 11/05/16 புதன்கிழமை அன்று சென்னையில் இயற்கை மரணம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுச்சாமி சின்னகண்டம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும் , தம்பிராசா பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும், சற்குணசவுந்தரியின் ( பெரியவள் ) பாசமிகு அன்பு கணவருமாவார்.
காலம் சென்ற திரு. வேலுச்சாமி குமாரசாமி, திருமதி.வெங்கடாசலப்பிள்ளை சவுந்தலையம்மா அவர்களின் சகோதரரும்,
வதனராணி (இந்தியா), ரூபவதனா (இந்தியா), வசந்தி UK, சுரேந்திரன்(வண்ணம்) UK, கமலநாதன்(கண்ணன் )UK, நாகராணி (கீதா) UK, கார்த்திகேசன் (கார்த்திக்) UK, மற்றும் காலம் சென்ற வதனராஐன் (வதனி), வில்வராசா (வில்லி),
தமயந்தி ஆகியோரின் அன்புத்தந்தையும்,
ரவீந்திரராசா-UK, யெஐபாலசிங்கம்-UK, சிவஜெந்தி-UK, உதயராணி-UK, நித்தியா-UK, மற்றும் காலம் சென்ற பிறேமச்சந்திரன்(பிறேம்), மகேந்திரராஜா (ஆயக்கிழி) ஆகியோரின் மாமனாரும்,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.