இன்று கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்ச்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாடத்தெரிவு சம்மந்தமான கருத்தரங்கின் இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வை கலாவாணி சனசமுக நிலையம் ,பொன்கந்தையா சனசமுக நிலையம் மற்றும் நீதிதேவி சனசமுக நிலையம் ஆகிய மூன்றும் இணைந்து நடாத்தியிருந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.