Web Design and Development - Zoom இல் இலவச கற்கைநெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2021 (திங்கட்கிழமை)
நாளை செவ்வாய்க்கிழமை (05-10-2021) தொடக்கம் நான்கு மாதங்களுக்கு தொடர்ந்து செவ்வாய், வியாழன் இலங்கை நேரப்படி மாலை 4:30 மணி தொடக்கம் 6:30 மணி வரை Zoom இல் இலவசமாக "Web Design and Development" கற்கைநெறி நடைபெறவுள்ளது அதில் நீங்களும் கலந்து கொள்ள முடியும்.
Care for Education என்ற நிறுவனத்தால் தொடர்ச்சியாக பல கல்விசார்ந்த கருத்தரங்குகள் இலவசமாக நடைபெற்று வருகின்றது.
"Web Design and Development" கற்கைநெறியின் உள்ளடக்கம்
1. Introduction to Internet and Web Technology
2. Introduction to web
3. HTML
4. Photoshop
5. Dreamweaver
6. DHTML (Dynamic HTML)
i. Cascading Style Sheet (CSS)
ii. JavaScript
7. Introduction to jQuery and Responsive Web Design (Bootstrap)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.