நான்காம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் ஆறுமுகம் அமுதலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2021 (வியாழக்கிழமை)
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆறுமுகம் அமுதலிங்கம்
மண்ணில் : 09-12-1943 விண்ணில் :26-10-2017
திதி 11-11-2021
நான்கு ஆண்டுகள் சென்றாலும் என்றும் அகலாது உங்கள் நினைவுகள் அன்பினால், பண்பிலால், ஆளுமையால், எங்கள் அனைவரது உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்புத் தெய்வத்திற்கு எம் இதய கமலாத்தால் மலர் தூவி அனைவரும் ஆசி வேண்டி வணங்குகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.