பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் கழகங்களுக்கு நிவாரணப்பொதிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2021 (வெள்ளிக்கிழமை)
சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் Covid 19 நிவாரணத்திட்டத்தில், பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் அங்கத்துவ கழகங்களுக்கு, நிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாக பிரதிப் பொதுச்செயலாளர் திரு.தி.வரதராசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.