கேரளா கோட்டக்கல் (Kerala, Kottakkal) பகுதியில் இணையம் மூலம் கல்வி கற்கும் மாணவி ஒருவர் mobile data இணையத்தின் வேகம் இன்மையால் வீட்டின் கூரையில் ஏறி கற்பதாக The Hindu செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோன வைரஸ் பரவல் காரணமாக இணையம் மூலமே கல்வி கற்பித்தல் செயற்பாடு இடம்பெறுகின்றது. இந்நிலையில் kmct கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி வீட்டிற்குள் இணையம் மூலம் வேகம் இன்மையால் சிரமப்படுவதாகவும் போனில் mobile data வீட்டின் கூரையில் ஏறினால் இணையம் வேகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.