சமூக விழிப்புணர்வு வினோத உடைப்போட்டிகள் முதல் 2 இடங்களைப்பெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2017 (திங்கட்கிழமை)
நேற்று இடம்பெற்ற வல்வை வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆவது நிறைவையொட்டி இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியின் ஒரு நிகழ்வாக வினோத வினோத உடை போட்டியும் இடம்பெற்றது. வல்வையில் அங்கம் வகிக்கும் கழகங்களைச் சேர்ந்த பல வினோத உடை போட்டியாளர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டியில் முதலாவது இடத்தை நேதாஜி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வும், இரண்டாவது இடத்தை ரேவடி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளை செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிப்பதால் ஏற்பட்டும் அனர்த்தங்களும், உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த குஸ்டரோகியும் பெற்றுக்கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.