1959ல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து பின்னர் தடைப்பட்டுப்போன ஈழநாடு பத்திரிகை மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கியிருக்கின்றது.
அதன் வெளியீட்டு வைபவம் இன்று யாழ்ப்பாணத்தில் மிக எளிமையாக நடைபெறற்து. ஈழநாடு ஸ்தாபக நிர்வாக இயக்குனர் டாக்டர் சண்முகரட்ணம் அவர்களின் புதல்வரும் தற்போதைய ஈழநாடு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவருமான ச.ரட்ணராஜன் அவர்களிடம் ஈழநாடு நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.குகநாதன் முதலாவது பிரதியைக் கையளித்தார்.
ஈழநாடு இயக்குனர் எஸ். மகாலிங்கசிவம், ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே;. சிவாஜிலிங்கம் ஆகியோர் வெளியிட்டு வைபவத்தில் கலந்துகொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.