கடவுள் மாமுனிவரால் அருளிச்செய்யப்பட்ட திருவாதவூரடிகள் புராணத்திற்கு வல்வையூர் திரு.இ.ஞானசுந்தரம், திரு.கி.பஞ்சலிங்கம் ஆகியோர் இணையாசிரியர்களாக இலகு நடையிலே உரை எழுதி, திருவாளர் அப்பாத்துரை (வல்வையூர் அப்பண்ணா) , திருவாளர் சத்துருசங்காரவேல் ஆகியோரின் நயப்புரையோடு,
வல்வையின் பிரபல வர்த்தகர் திருச்சிற்றம்பலம் இரத்தினவடிவேல் மற்றும் அவரது பாரியார் ஞாபகார்த்தமாக அவர்களது புத்திரிகள் திருமதி. திருத்தேவி ஏகாந்தன், திருமதி. அமிர்தராணி பத்மநாதன்ஆகியோரால் 24.06.2020 (புதன்கிழமை) மாலை 3.30 மணிக்கு வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.