நாட்டிலுள்ள அனைத்து கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளின் எல்லைகளை குறிக்கும் வரைபடத்தை அரச நில அளவையாளர் திணைக்களம் தயாரித்துள்ளது.
பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகஸ்தர்களின் ஒத்துழைப்புடன் 14 018 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளின் எல்லைகளுடன் இந்த வரைபடம் வரையப்பட்டுள்ளது.
இந்த வரைபடம் அரச நிலஅளவையாளர் திணைக்களத்தின் http://www.survey.gov.lk/ இடம்பெற்றுள்ளது. இதனால் தேவைப்படும் எவராலும் தமது கிராம உத்தியோகஸ்தர் பிரிவுவின் கிராமம் வீதி முதலானவற்றின் விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.