தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தழமுக்கமானது (Low Pressure), தற்பொழுது ஒரு தாழமுக்கமாக (Depression) மாறி, பருத்தித்துறைக்கு வடக்கே சுமார் 170 கடல் மைல்கள் தொலைவில் (அகலாங்கு - 11.7N) இற்கும், நெட்டாங்கு 81.6E இற்கும் இடையில்) நகர்ந்து கொண்டுள்ளது.
இது தொடந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலையளவில் வட தமிழ்நாட்டு கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை மேலும் புதிய தொரு தாழமுக்கம் ஒன்று தெற்கு அந்தமான் - நிக்கோபார் பகுதியில் எதிர்வரும் 13 ஆம் திகதி உருவாகவுள்ளது. இந்தாழமுக்கமும் மேற்கு - வட மேற்குத் திசையில் நகரவுள்ளது எனஇந்திய வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.