பருத்தித்துறை திக்கம் கடற்கரை பகுதியில் கடலாமைகள் சில இறந்த நிலையில் காணப்படுகின்றன. கடலாமைகள் தமது இனப்பெருக்கத்தினை விருத்தி செய்வதற்காக கரைகளுக்கு வந்து முட்டை இடுவதே வழமையான விடயம் ஆகும். ஆனால் திக்கம் கடற்கரையில் சில தினங்களாக கடலாமைகள் கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் காணப்படுகின்றன.
இது கடலில் ஏற்பட்ட மாற்றமா? அல்லது கடலாமைகள் வள்ளங்கள், படகுகள்எவற்றிலாவது அடியுண்டு இறந்ததா என்பது குறித்தும் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.