CwN 11 Plus கணிதப் போட்டி பரிசளிப்பு விழா, முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2017 (புதன்கிழமை)
இந்த வருடம் CWN 11 Plus இனால் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டியின் பரிசளிப்பு விழா எதிர்வரும் 6 ஆம் வல்வையில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்.
இது சம்பந்தமாக CWN 11 Plus வெளியிட்டுள்ள அழைப்பிதழ் வருமாறு.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.