சிவகுருவில் இடம்பெற்ற Cwn 11 Plus ஆங்கிலமொழி பயிற்சிப்பட்டறை அறிமுகவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)
Cwn 11 Plus இனால் இலங்கையில் நடாத்தப்படவுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை அறிமுகவிழா வல்வை சிவகுரு வித்தியாசாலையில் நேற்று 16 ஆம் திகதி இடம்பெற்றது. அறிமுக விழாவினை செல்வி செளந்தர்யா செல்வச்சந்திரன் (3rd Year Business Management Student at BPP University) ஆரம்பித்துவைத்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.