அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பலொன்றில் தீ பற்றிக்கொண்டுள்ளது. M T New diamond என்ற பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பலின் இயந்திர அறையிலேயே தீ பற்றிக் கொண்டுள்ளது.
குவைத்தில் இருந்து இந்தியாவின் பாரதீப் துறைமுகத்துக்கு 200000 MT மசகு எண்ணையை (crude oil) குறித்த கப்பல் ஏற்றிக் கொண்டு செல்லும் பொழுதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.