30 மேற்பட்டோருக்கான கொவிட் 19 தடுப்பூசி ஏற்றல் எதிர்வரும் திங்கட்கிழமை அதாவதுநாளை மறுதினம் 02.08.2021 அன்று யா/வல்வை மகளீர் பாடசாலையில் காலை 08.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை செலுத்தப்படும் எனத் தெரியவருகின்றது.
தடுப்பூசி ஏற்றலை இலகுபடுத்துவதற்கு பதிவு சிட்டை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.