இன்று கிறிஸ்தவ மக்களின் பிரதான பண்டிகையான நத்தார் தினமாகும். இதனையொட்டி வல்வெட்டித்துறை மதவடி உதயசூரியன் கலாமன்றத்தினால் நத்தார் தினம் சிறப்பிக்கப்பட்டது.
இன்று மாலை கஉதயசூரியன் கலாமன்றத்தினரின் நத்தார் தாத்தா வல்வெட்டித்துறை மதவடி உதயசூரியன் கடற்கரையிலிருந்து ஆரம்பித்து பருத்தித்துறை வீதியினூடாக பொலிகண்டி வரை சென்று அங்கிருந்து திரும்பவும் உதயசூரியன் கடற்கரையை வந்த பின்னர் நிறைவடைந்தது.
அத்துடன் கலை இலக்கிய மன்றத்தினரின் நத்தார் தாத்தாவும் வல்வை தோன்றி நத்தார் கீதத்திற்கு நடனமாடி கிறிஸ்மஸ் பண்டிகை சிறப்பிக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.