பிரித்தானியாவில் Mitcham பகுதியில் வல்வையர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் Mortimer Road இல் சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்க அலுவலகம் உள்ள வீட்டில் 26/10/2016 புதன்கிழமை இரவு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் உறவினருடைய மரண வீட்டுக்கு சென்றிருந்த வேளை பின்புற யன்னல் உடைக்கப்பட்டு அங்கிருந்த laptops மற்றும் நகைகள் திருடப்பட்டன.
CHITHAMBARA OSA INTERNATIONAL லண்டனில் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டு சிதம்பராக்கல்லூரி மற்றும் மாகாண கல்வி அமைச்சுடன் கல்வி அபிவிருத்தி பணிகளில் பங்காற்றிவருகின்றது. கண்காணிப்பு காமெராக்களை பரிசோதித்த காவல்துறையினால் தடயவியல் பரிசோதனையையும் மேட்கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
nava (uk)
Posted Date: October 31, 2016 at 10:33
இவ்வளவு கமரா பூட்டியவர்கள் பாதுகாப்பு அலாராம் வசதி செய்யவில்லையா
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.