யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தினால் (Jaffna Science Association) நடாத்தப்பட்ட, பாடசாலைகளுக்கு இடியிலான விஞ்ஞான கண்காட்சியில் (School Science Programme 2021), வல்வை சிதம்பரக் கல்லூரி மாணவனான செல்வன் சித்திரைவேல் சரவணன் Senior Secondary பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
வடமாகாண மட்டத்தில் நடைபெற்ற இக்கண்காட்சிப் போட்டி கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.