தொண்டைமானாறு கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கப் பிரதேசமான பெரியகடற்கரையில் மீனவர்களின் தொழில் உபகரணங்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி பாதுகாப்புக் காமராக்கள் (CCTV CAMERA) பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக கடற்கரையில் மீனவர்களின் பாதுகாப்புக் கருதி வடமராட்சியில் சிசிடிவி பாதுகாப்புக் காமராக்கள் பூட்டப்படுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தொண்டைமானாறு சின்னக் கடற்கரையில் நேற்று முன்தினம் சுனாமி அனர்த்தத்தின் 17 ஆவது ஆண்டு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.