Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

கப்டன் சுப்ரமணியம் கொரொனாவால் காலமானார்

பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2020 (திங்கட்கிழமை)

இந்தியாவில் நவீன கடலியற் கல்வியின் தந்தை என பார்க்கப்பட்ட  கப்டன் சுப்ரமணியம்  இன்று காலை 0150 மணிக்கு மும்பாயில் காலமானார். கொரொனா வைரஸ் தொற்றால் கடந்த சில நாட்களாக பீடிக்கப்பட்டிருந்த இவர் மும்பாயின் செம்பூரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இவருக்கு வயது 78.

தமிழ் நாட்டின் பாலக்காட்டு பகுதியைச் சேர்ந்த இவர், 1970 ஆம் ஆண்டு ஐக்கிய ராச்சியத்தில் Extra Master கற்கையை முடித்து, பல கடலியல் சார் புத்தகங்களை எழுதி வெளியிட்டிருந்தார். இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவின் பல நாட்டு கடலியல் சார் கல்லூரிகள் மற்றும் மானவர்களிடையே இன்றும் இவரின் புத்தகங்கள் பெரிதாக பயன்படுத்தப்படுவருகின்றது. 

இந்தியாவின் மிகப் பெரிய கடற்துறை சார் கல்வி நிறுவனமான, மும்பாயில் அமைந்துள்ள Lal bahadur shastri Nautical and Enineering College இனுடைய அதிபராக 12 ஆண்டுகள் கடமையாற்றியிருந்த இவர், 80 - 00 காலப் பகுதிகளில்  குறித்த கல்லூரியில் கற்கை நெறிகள் மேற்கொண்டிருந்த இலங்கை ,மானவர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். 

Marine meteorology, Practical navigation, Ship’s stability ஆகியவை இவர் எழுதியிருந்த புத்தகங்களில் சிலவாகும்

Man of the Year award,  Life time achievement award, Literary award, Life time contribution to Maritime training award, Individual innovation award, Outstanding contribution to Maritime education and training award, Outstanding contribution and Yeoman service to Maritime industry award award எனப் போன்ற பல விருதாகளைப் பெற்ற கடலியலில் ஏராளமான தகமைகளைப் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
V.Sivajee (Australia) Posted Date: June 30, 2020 at 19:26 
I am in deep shock, when I come to know about Captain.H. Subramaniyam's demise. He is a wonderful person and a gentleman, who is having helpful mentality, specially to foreign students like me. During my first mate study time, i had an opportunity to residing as a paying guest in his apartment, and could able to mingled with him friendly manner.Once in a while, he visits our place and chat with the caring attitude of personal life, our family, financial and studies related problem.
As I was a Tamil medium high school student, felt bit nervous to face English medium studies, and in this situation, his own NUTSHELL series of professional books were very helpful and handy, which were well breaffed with simple English and understandable.
His long period of teaching service and sincerity will be remembered, and unforgetable.

Thurailingam (UK) Posted Date: June 29, 2020 at 13:49 
கப்டன் சுப்ரமணியம் அவர்களின் செய்தி அதிர்ச்சியாகவும் நம்பமுடியாமலும் இருந்தது! தமிழ் மீடியத்தில் கல்வி கற்றதனால் ஆங்கில புத்தகங்களை வாசிக்க சிரமப்பட்ட எனனைப் போன்ற பல மாணவர்களுக்கு இலகு ஆங்கிலத்திலும் சுயகல்விப் பாங்கிலும் வெளிவந்த அவரின் புத்தகங்கள் அளப்பரிய உதவியாக இருந்தன. 1977 இல் அவரிடம் நெவிகேஸன் கற்கும் போது அவரது முதல் புத்தகம் ‘PRACTICAL NAVIGATION’ வெளியிட்டிருந்தார். அது இன்னும் கண்ணுள் நிற்கிறது. மற்றைய புத்தகங்களும் படிப்படியாக வெளிவந்தன. அவர் உலகை விட்டுப் பிரிந்தாலும் அவரது புகழும் புத்தகங்களும் நிரந்தரமாகிவிட்டன.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
வாங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2024 (செவ்வாய்க்கிழமை)
ஊரணி மயானம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கடற்கரை சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
15 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
கடலுக்குள் நடத்தப்பட்ட கையிறிழுத்தல் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2024 (வெள்ளிக்கிழமை)
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதல்தடவையாக வீர வணக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
ஆழமான கருத்தைக்கூறும் கார்ட்டூன்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2024 (புதன்கிழமை)
மயிலியதனை இந்து மயானத்தில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2024 (திங்கட்கிழமை)
முள்ளிவாய்க்கால் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA மாசி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - பத்மாவதி சுப்ரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
இலவச மரக்கன்றுகள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
தெய்வேந்திரா ஐயர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2024
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
பேராசிரியர் சிவத்தம்பியின் 92 ஆவது பிறந்த தினம் இன்றாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - மேர்ஷி நிரோசினி சுரேஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
தங்கனின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
புவியியலாளருக்கு உதவும் உராங்குட்டான்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2024 (புதன்கிழமை)
Green layer இன் மரம் வளர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
குறுத்திரைப்படம் - சம்மட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
தனக்கு சுயமருத்துவம் செய்த குரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
2122
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai