கனடா வல்வெட்டி ஒற்றுமை வி.க கிரிக்கெட் போட்டி ஒன்றில் அரை இறுதிக்குத் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2015 (வெள்ளிக்கிழமை)
கனடாவில் உள்ள வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகமானது CMR மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டியில் (Knock out cricket tournament) இதுவரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. அரை இறுதி ஆட்டத்தில் Blue World அணியுடன் மோதவுள்ளது.
கீழே படத்தில் போட்டியில் பங்கெடுக்கும் கனடாவில் உள்ள வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழக வீரர்களைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.