வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று 26 ஆம் திகதி முற்பகல் இரத்ததான முகாம் இடம்பெற்றது. வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமிற்கு பொலிகண்டி மேற்கு செம்மீன் சனசமூக நிலையத்தினர் அனுசரணை வழங்கினர்.
இன்றைய இரத்ததான முகாமில் 10 பெண்கள் உட்பட 40 பேர் குருதி வழங்கியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.