Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

எமது இணையதளம் உட்பட 171 சாதனையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்

பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2017 (செவ்வாய்க்கிழமை)

வல்வெட்டித்துறை கம்பர்மலைப் பகுதியில் அமைந்துள்ள அமரர் பாலன் வேலுப்பிள்ளை நினைவாலயத்தின் வருடாந்த கெளரவிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் 29.01.17 அன்று மிகவும் சிறப்பாக  இடம்பெற்றது. 

கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலையத் தலைவர் திரு.வே.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்பாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 171 பேர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

குறித்த கெளரவிப்பு நிகழ்வில் சிறந்த செய்திச் சேவைக்காக எமது இணையதளமும் கெளரவிப்பு விழா ஏற்பாட்டாளர்களால் கெளரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழில் இணையதள சேவை ஒன்று கெளரவிகப்பட்டமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

கெளரவிக்கப்பட்டோர் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. படங்கள் 4 பகுதிகளாக பிரசுரிக்கப்படுகின்றன.
 
புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றோர் – 2014
1. தவச்செல்வன் சாருஜன்
2. சச்சிதானந்தம் நிதுஷா  
 
புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றோர் – 2015
1. சுரேஷ் சுவிட்சன் (உடுப்பிட்டி AMC)
2. மதிகரன் சதுர்ஷன் 
3. ஜெகதீஸ்வரன் மாதுஜன் 
4. ஸ்ரீலஜேந்திரா அஞ்சனன் 
5. சண்முகதாஸ் கீர்த்தி
6. ர.கிருஷிகா
7. சுகந்தராஜ் ஜெருஷன் 
8. முரளிதாஸ் சஞ்சயன் 
 
புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றோர் – 2016
1. அனுராகாந்தன் விஷ்வகாந்தன்
2. பிரதீபன் அபிஸ்கா (உடுப்பிட்டி மகளிர்)
3. குகேந்திரராசா சுஸ்மிதன் 
4. திலீபன் அஸ்வியா (RKM பெண்கள் பாடசாலை)
5. ர.கஜாணன் (கம்பர்மலை வித்தியாலயம்)
6. அ.சஞ்சீவ் (உடுப்பிட்டி AMC)
7. ப.யனுஷிகா ((உடுப்பிட்டி மகளிர்)   
 
க.பொ.த (சா/த) 2016 பரீட்சையில் சித்தி பெற்றவர்கள்
1.  சுசீந்திரசிங்கம் சுரேக்கா (9A, தொண்டைமனாறு வீ.ம.வி)
2.  குலேஸ்வரன் யான்சன் (7A,B,C உடுப்பிட்டி AMC)
3.  விக்கினேஸ் வனோஜன் (5A,3B,C உடுப்பிட்டி AMC)
 
க.பொ.த (உ/த) 2016 பரீட்சையில் சித்தி பெற்றவர்கள்
1. இந்திரதாஸ் சுபாசினி (3A - உடுப்பிட்டி மகளிர்)
2. சிவலிங்கம் லக்ஷன் (2A,B)
 
1. செல்வி . மதுமிதா தவக்குமார் (ஆங்கில தினப் போட்டி, தரம் 9 தேசியமட்டம்)
2. செல்வி பிரவீனா பிரபாகரன் (ஆங்கில தினப் போட்டி, தரம் 4  தேசியமட்டம்3 ஆம் இடம்)
3.  செல்வன் .சுதாகரன் சுகந்தன் (உடுப்பிட்டி சைவப் பிரகாச வித்தியாசாலை, சதுரங்கப் போட்டியில் மாவட்டத்தில் 2 ஆம் இடம்)
 
தேசிய மட்ட சிக்கன அடுப்புக் கண்காட்சி 3 ஆம் இடம் (யா/கெருடாவில் இந்து த.க.பா)
1. செல்வன் செல்வேந்திரன் நிக் ஷன் 
2. செல்வன் ஜெயசிங்கம் அபிஷன் 
 
பல்கலைக்கழகம் 
1. அருமைச்சந்திரன் மோகன்ராஜ் (B.A பெரதேனியா)
2. கமலக் கண்ணன் கலைச்ச்செல்வி (மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழகம்)
3.திருமதி ஜெயந்தன் சுஜந்தினி (யாழ் பல்கலைக்கழகம்)
4. அருமைத்துரை ஜான்சிகா (யாழ் பல்கலைக்கழகம்)
5. அருமைச்சந்திரன் தர்மவிஜி (HNDA பட்டதாரி , கணக்காளர் யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி)
6.பரமானந்தம் சுமதா (HNDA பட்டதாரி)
7. செல்வி பாலசந்திரன் யாழினி (நுண்கலைப்பீடம் யாழ்)
8. செல்வி பாலசுப்பிரமணியம் பபீதா (மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழகம் -2014)
9. கந்த ரஜிந்தன் (யாழ் பல்கலைக்கழகம்)
10. புவனேஸ்வரராசா அஜிந்தா (யாழ் பல்கலைக்கழகம்)
 
கலைஞர்கள் 
1. திரு.கந்தையா விஜயரத்தினம் (கலாபூசணம்)
2. திரு.இளையவன் ஆழ்வாப்பிள்ளை (கலாபூசணம்)
3. திரு.சிவகுரு பேரின்பநாயகி (கலாபூசணம், குருஷேத்திரம் நடனாலயம், இயக்குனர் கரணவாய்)
4. சின்னத்துரை நவரத்தினம் (கலாபூசணம் கரணவாய் கரவெட்டி)
5. கந்தன் பாலன் (கலாபூசணம்)
6. செல்வி ரங்கநாயகி (சங்கீத ஆசிரியை, சமூகப்பணி)
7. திரு.கிட்டிணன் இராசன் (காத்தவராஜன் கூத்து கலைஞர்)
8. திரு.சண்முகலிங்கம் (நாடகக் கலைஞர்)
9. திரு.யோகராசா அன்ரனிதாஸ் (பாடல் ஆசிரியர் வல்வெட்டித்துறை)
10. திரு.ஜெயராஜ் தயானந் (பாடகர் வல்வெட்டித்துறை)
11. திரு. ஞானவேல் வசந் (மிருதங்கம், இசைக் கலைஞர், வல்வெட்டித்துறை)
 
சமூக சேவையாளர்கள் 
1. திரு. இளையகுட்டி ஜெகநாதன் (ஒய்வு பெற்ற அதிகாரி தேசிய உப்புக் கூட்டுத்தாபனம்)
2. திரு. ஆழ்வான் யோகேந்திரம் (சமூக சேவையாளர் )
3. திரு.இ ஸ்ரீ ஸ்கந்தராசா ) சமூக சேவையாளர், தலைவர், நீதிதேவி சனசமூக நிலையம்)
 4 . திரு. மார்க்கண்டு ஜெயம் (சமூக சேவையாளர்) 
5.திரு.சின்னவன் கிருஸ்ணன் (சமூக சேவையாளர்)
6. திருமதி குணராசா சுலோஜினி (சமூக சேவகி)
7. திரு. முருகன் இரத்தினம் (விவேகானந்தா ச.ச.நிலைய முன்னால் தலைவர், சமூகசேவையாளர்)
8. பொன்னுத்துரை சந்திரலிங்கம் (சமூகசேவையாளர்)
 
கடின உழைப்பாளி 
திரு.தம்பு புவனேஸ்வரராசா (கசின் உழைப்பாளி, கட்டிடக் கலைஞர்)
 
 
விளையாட்டு 
1. செல்வி சிவகுமார் ஆரணி (நீளம் பாய்தல் தேசிய மட்டம் 3 ஆம் இடம் 
2. செல்வி சற்குணராசா சுகன்திகா (தேசிய மட்டம் குண்டு போடுதல், மாகாண மட்டம் ஈட்டி,தட்டு, குண்டு உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 
3. செல்வி ஸ்ரீகரன் தனுஜா (மேசைப்பந்தாட்டம், தேசிய மட்டம் 2016)
 
மாகாண மட்டம் 2 ஆம் இடம்
1. செல்வன் சாகித்தியன் 400m- தேசிய மட்டம்)
2. திரு.J.அபிமான் (Abiman) 100M தேசிய மட்டம்)
 
அஞ்சல் ஓட்டம் 2016 (தேசிய மட்டம் 3 ம் இடம் உடுப்பிட்டி A.M.C)
1. செல்வன் க.பார்த்தீபன் 
2. செல்வன் ச.சாயித்தயன்
3. செல்வன் த.ஈசன்
4. செல்வன் பி.அபிசேகர்
 
கராத்தே வீர, வீராங்கனை
1.செல்வன் முரளி பரிதியன் (வடமாகாண கராத்தே சிறுவர் பிரிவு 1 ம் இடம்
2. திருமதி முரளி மாலதி (கராத்தே வீராங்கனை , தேசிய மட்டம் 3 ஆம் இடம் )
 
கரப்பந்தாட்ட வீரர்கள் 
1. சிதம்பரம் கதிரன் (தொண்டைமனாறு ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம்)
2. குட்டித்தம்பி சிவசுப்பிரமணியம் ((தொண்டைமனாறு ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம்)
3. சிதம்பரம் முருகன் (தொண்டைமனாறு ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம்)
4. சிங்காரம் மகாலிங்கம் (தொண்டைமனாறு கலைவாணி விளையாட்டுக் கழகம்)
5. சிவக்கொழுந்து சச்சிதானந்தம் (தொண்டைமனாறு கலைவாணி விளையாட்டுக் கழகம்)
6. கிட்டிணன் யோகநாதன் (கெருடாவில் அண்ணா விளையாட்டுக் கழகம்)
7. தம்பு சந்திரபோஸ் (கெருடாவில் அண்ணா விளையாட்டுக் கழகம்)
8. திருச்செல்வம் கலைச்செல்வம் (கெருடாவில் அண்ணா விளையாட்டுக் கழகம்)
9. முருகன் பற்குணசிங்கம் (கெருடாவில் விவேகானாந்தா விளையாட்டுக் கழகம்)
10. கிட்டிணன் அழகுதுரை (கெருடாவில் அண்ணா விளையாட்டுக் கழகம்)
11. வேலுப்பிள்ளை சிவானந்தம் ((கெருடாவில் அண்ணா விளையாட்டுக் கழகம்)
12. மாணிக்கம் கந்தசாமி (கெருடாவில் அண்ணா விளையாட்டுக் கழகம்)
13. வேலுப்பிள்ளை பரமானந்தம் (கெருடாவில் அண்ணா விளையாட்டுக் கழகம்)
14. கந்தசாமி காந்தரூபன் (உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட்டுக் கழகம்)
15. பொன்னன் மகாலிங்கம் (உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட்டுக் கழகம்)
16. சேனாதி தங்கராசா (உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட்டுக் கழகம்)
17. சபாபதி செல்வநாதன் (உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம்)
18. சரவணமுத்து சந்திரன் (உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம்)
19. மாணிக்கம் கணேசன் (உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம்)
20. குழந்தையன் யோகசாமி (வல்வெட்டி குணசேகர விளையாட்டுக் கழகம்)
21. கோபால் மாசிலாமணி (வல்வெட்டி குணசேகர விளையாட்டுக் கழகம்)
22. நாகமுத்து பூபாலசிங்கம் (வல்வெட்டி குணசேகர விளையாட்டுக் கழகம்)
23. ஞானப்பிரகாசம் அருளப்பு (வல்வெட்டி குணசேகர விளையாட்டுக் கழகம்)
24. வீரன் சின்னராசா (ஆதியாமலை உதயசூரியன் விளையாட்டுக் கழகம்)
25. சிவலை மார்க்கண்டு (இமையாணன் கலைமகள் விளையாட்டுக் கழகம்)
26. கனகன் செல்வராசா (இமையாணன் கலைமகள் விளையாட்டுக் கழகம்)
27. ஞானி தெய்வநாதன் (இமையாணன் கலைமகள் விளையாட்டுக் கழகம்)
28. கந்தன் மார்க்கண்டு (இமையாணன் கலைமகள் விளையாட்டுக் கழகம்)
29. கனகன் தர்மஸ்ரீ (இமையாணன் கலைமகள் விளையாட்டுக் கழகம்)
30. வெள்ளையன் சிவலிங்கம் (இமையாணன் இளைஞர் விளையாட்டுக் கழகம்)
31. நாகன் திருநாமம் (இமையாணன் இளைஞர் விளையாட்டுக் கழகம்)
32. கந்தையா இந்திரன் (இமையாணன் இளைஞர் விளையாட்டுக் கழகம்)
33. தம்பிப்பிள்ளை மணிசுந்தரம் (இமையாணன் இளைஞர் விளையாட்டுக் கழகம்)
34. கதிரன் தேவன் (இமையாணன் இளைஞர் விளையாட்டுக் கழகம்)
35. மாணிக்கம் பொன்னம்பலம் (அண்ணா சிலையடி வள்ளுவன் விளையாட்டுக் கழகம்)
36. கந்தக்குட்டி இரத்தினம் (அண்ணா சிலையடி வள்ளுவன் விளையாட்டுக் கழகம்)
37. வல்லி மகேந்திரன் (அண்ணா சிலையடி வள்ளுவன் விளையாட்டுக் கழகம்)
38. மாணிக்கம் சோதி (அண்ணா சிலையடி வள்ளுவன் விளையாட்டுக் கழகம்)
39. ஆறுமுகம் நவரத்தினம் (ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகம்)
40. சிவசம்பு சிவரூபன் (ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகம்)
41. ஆனந்தக்கிருஸ்ணன் கமலக்குமரன் (ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகம்)
42. செல்வராசா செல்வதரன் (ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம்)
43. சச்சிதானந்தம் ஜெனகன் (ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகம்)
44. மகீந்திரன் வாகீசன் (புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம்)
45. செல்வராசா யதீசன் (கெருடாவில் விவேகானந்தா விளையாட்டுக் கழகம்)
46. பொன்னன் சர்வானந்தன் (யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
47. நாகமுத்து சந்திரகாந்தன் (யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
48. முருகன் தர்மராசா (யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
49. வெள்ளையன் கிருஸ்ண மூர்த்தி யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
 
உதைபந்தாட்ட வீரர்கள் 
ராகு ரகுவரன் (யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
மகாலிங்கம் மகிந்தன்(யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
இராசையா இராசகாந்தன் (யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
ஜோகலிங்கம் வினோதன் (யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
பத்மநாதன் செந்தூரன் (யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
அருமைத்துரை விஜயகுமார்(யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
தனராசா கிருஷ்ணரூபன் (யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
சர்வானந்தம் பிரகாஸ்(யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
மார்க்கண்டு கனகபுனிதராசா (யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
கி.பிரியதர்சன் (யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
வேலாயுதம் இரத்தினவேல் (யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்)
ஆர்.தவராசா (உடுப்பிட்டி யூனியன் விளையாட்டுக் கழகம்)
இரத்தினம் அப்புலிங்கம் (உடுப்பிட்டி யூனியன் விளையாட்டுக் கழகம்)
ஐ அருளானந்தம் (ஆதிசக்தி விளையாட்டுக் கழகம்)
கனகசிங்கம் அரவிந்தன் (டைமன்ஸ் விளையாட்டுக் கழகம்)
துரைராசா துசிகரன்(டைமன்ஸ் விளையாட்டுக் கழகம்)
லக்சுமிகாந்தன் அனுராகாந்தன் (டைமன்ஸ் விளையாட்டுக் கழகம்)
திரவியசிங்கம் வரதராசன் (டைமன்ஸ் விளையாட்டுக் கழகம்)
பாலகிருஸ்ணன் முகுந்தன் (யாழ் மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுனர்)
அருமைத்துரை அருளானந்தசோதி (மத்தியஸ்தர்
பிரேமதாஸ் அன்டனி உதயதாஸ் (பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகம்)
செபமாலைநாயகம் லூட் டேமியன் (பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகம்)
அன்ரனி திலீபன் (பாசையூர் சென் அன்டனிஸ் விளையாட்டுக் கழகம்)
மரீன் கலிஸ்டர் (பாசையூர் சென் அன்டனிஸ் விளையாட்டுக் கழகம்)
சச்சிதானதம் சதீஸ்வரன் (இளவாலை சென் ஹென்றிஸ்  விளையாட்டுக் கழகம்)
செபமாலைநாயகம் ஞானரூபன்(இளவாலை சென் ஹென்றிஸ்  விளையாட்டுக் கழகம்)
தர்த்மகுலநாதன் கஜகோபன் (ஊரெழு ரோயல்  விளையாட்டுக் கழகம்)
வரதராஜன் தவரூபன் (மயிலங்காடு ஞானமுருகன்  விளையாட்டுக் கழகம்)
அருள்ராசா யூட் (நாவாந்துறை சென் மேரிஸ்  விளையாட்டுக் கழகம்)
மரியதாஸ் நிதர்சன் (நாவாந்துறை சென் மேரிஸ்  விளையாட்டுக் கழகம்)
அன்ரனி அன்ரனி சார்ள்ஸ் (நாவாந்துறை சென் மேரிஸ்  விளையாட்டுக் கழகம்)
வா.பிரதீபன் (கோல் காப்பாளர்) (பாசையூர் பாடுமின்   விளையாட்டுக் கழகம்)
Dr.S.பூரணசந்திரன் (வைத்தியர், உதைப்பந்தாட்ட வீரர் (வல்வை புளூஸ் வி.க)
ஸ்ரீ பாஸ்கரன் (நவஜீவன்ஸ் வி.க உடுப்பிட்டி)
தவராசா கெளதமன் (உதைப்பந்தாட்ட வீரர் –நவஜீவன்ஸ் வி.க)  
வீரராசா கிரிதரன் (மனோகரா வி.க அல்வாய்)
மணிசுந்தரம் சசிதரன் (கலட்டி ஜக்கிய வி.க)
தெய்வேந்திரம் மெகுமான் (புத்தூர் விக்னேஸ்வரா வி.க)
 
உயரம் பாய்தல் 
கந்தசாமி கயூபன் (தேசிய மட்டம், முதலாம் இடம், தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்)
 
பளுதூக்கல்
விவேகானந்தா வி.க (கெருடாவில்)
செல்வன் இராஜதுரை அபினேஸ் (பளுதூக்கல் மாகாண மட்டம்)
சிவானந்தன் கலைச்செல்வன் (பளுதூக்கல் மாகாண மட்டம்)
சிவப்பிரகாசம் றெஜிக்குமார் (பளுதூக்கல் மாகாண மட்டம்)
திரு ஞானசேகரன் இன்பசேகரன் (யங்கம்பன்ஸ் வி.க கம்பர்மலை)
 
ஆணழகன் 
திரு.வேலுப்பிள்ளை சச்சிதானந்தம் 
 
மல்யுத்த வீரர்
திரு .த.கெங்காபதி (ஓய்வுபெற்ற பொலீஸ் உத்தியோகத்தர் – பொலிகை பாரதி வி.க )
 
சிறந்த செய்தியாளர்கள் 
1) திரு.குட்டியன் மகாலிங்கம் (செய்தியாளர் வலம்புரி, தமிழ்மிரர், லங்கா தீப)
2) வல்வெட்டித்துறை.ORG )

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA தை மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகசுந்தரம் அழகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai