வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா தற்பொழுது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. நிகழ்வுகளின் வரிசையில் நெய்தல் சஞ்சிகை வெளியீட்டின் பின்னர் கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
கீழே படங்களில் தற்காப்புக் கலையில் அண்மையில் வெற்றிகள் பெற்ற தாயும் மகனுமாகிய ,மாலதி முரளி மற்றும் முரளி பரிதியன் ஆகியோர் கெளரவிக்கப்படுவதனைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.