வல்வெட்டித்துறையில் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டப்போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிகள் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விபரங்களுக்கு கீழே கடந்த வருடம் இடம்பெற்ற பட்டப் போட்டியின் படத் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
முதல் பத்து இடம் பெற்ற பட்டங்கள் வருமாறு, சனிக்கிரகம், தும்பி, ராகன், பறக்கும் தட்டு, பறவை மீன், சற்லைட், நட்சத்திரக்கூடு , வெளவால், சூரியன், ஒட்டிப்பிறந்த வட்டக்கொடி போன்றவற்றிற்கும் . மற்றும் ஆறுதல் பரிசில்களாக பாராத்தை இரண்டு, ரொக்கட், ஆகாய விமானம் இரண்டு, பாம்பு, புறா, ஒன்பது நட்சத்திரம், காக்கா வெளவால், பொட்டிப்பட்டம் , கொக்கு, பிரமிட் போன்ற பட்டங்களுக்கு வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.