மகளிர் மாணவியர் பாண்ட் வாத்தியத்துடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2017 (வெள்ளிக்கிழமை)
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது.
விருந்தினார்கள் வல்வை மகளிர் பாடசாலை மாணவிகளின் பாண்ட் வாத்தியத்துடன் ரேவடி கடற்கரை பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.