சிதம்பராக் கல்லூரியின் பெருமைகளை விளக்கி பிரபல ஆங்கில நாளிதழான Sunday Times இல் வெளியாகியுள்ள கட்டுரை (2 ஆம் பதிப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2014 (சனிக்கிழமை)
யாழ் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியின் பெருமைகளை விளக்கி, கல்லூரியின் 118 ஆவது ஆண்டு விழாவையொட்டி, இலங்கையின் பிரபல ஆங்கில நாளிதழான Sunday Times கடந்த இல் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
Sunday Times இதனுடைய சுஜித்த மிரண்ட என்பவரினால் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையை எதுவித மாறுதலுமின்றி அப்படியே பிரசுரிக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
S Rajendra (United Kingdom)
Posted Date: November 16, 2014 at 01:13
Misleading and manupulating article. Shame to VVT.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.