தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ள்ளார் வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி தனுஜா ஜெயக்குமார். ஆனாலும் அண்மையில் தொடர்ந்து போட்டிகளில் பங்குபெற பல உயர்மட்ட தடைகளைச் சந்தித்து வருகினார். இது சம்பந்தமாக தமிழகத்தின் நக்கீரன் வார இதழில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Ram (UK)
Posted Date: July 30, 2017 at 19:40
சர்வதேச ரீதியில் சாதனை படைக்க எல்லோரும் இணைந்து கைகொடுப்போம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.