சாதனையாளர் நாள் 2017 விருதைபெற்ற வல்வையைச் சேர்ந்த மாணவி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2017 (திங்கட்கிழமை)
வட மாகாண கல்வி அமைச்சின் (Northern Provincial Department of Education) மாணவர்களுக்கான சிறந்த சாதனையாளர் விருது (achievers-day-2017) வழங்கும் வைபவம் நேற்றும் நேற்று முன்தினமும் யாழ் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வல்வையைச் சேர்ந்த மாணவி மாதங்கி சேந்தனும் Achievers-day-2017 விருதைப் பெற்றுக் கொண்டார்.
தற்பொழுது தும்பளையில் வசித்துவரும் செல்வி மாதங்கி பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர் கல்லூரியில் கல்வி பயின்றுவருகின்றார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உமா. (Canada)
Posted Date: October 30, 2017 at 05:27
மாதுமை சேந்தன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். கல்வியில் மேலும் முன்னேற கடவுளின் அருள் கிடைக்க குட்டித்தாத்தா, பாட்டி வேண்டுகிறோம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.