3 ஆம் வருட கராத்தே சாம்பியன்சிப் போட்டிகள் பருத்தித்துறையில் நடைபெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2016 (திங்கட்கிழமை)
8 ஆவது டான் சின்கான் போனி ரொபேர்ட் (8th Dan Shihan Bonnie Robert) ஞாபகார்த்த 3 ஆம் வருட கராத்தே சாம்பியன்சிப் போட்டிகள் (Karate championship 2016) நேற்று பருத்தித்துறையில் நடைபெற்றன. பருத்தித்துறையின் தும்பளை பகுதியில் அமைந்துள்ள 'Institute of Martial Arts' (I M O Dojo) இல் நேற்று காலை முதல் மாலை வரை போட்டிகள் இடம்பெற்றன.
8 வயதுக்கு கீழ்பட்டோர் பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் வல்வையைச் சேர்ந்த சிறுவன் முரளி பரிதியன் 2 ஆம் இடைத்தினை பெற்றார்.
போட்டிகளில் பங்குகொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் Dojo கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.