கடந்த 08.02.2019அன்று இறைவனடிசேர்ந்தஎமதுகுடும்பத்தலைவிஅமரர் சரோஜினிதேவிகுமரப்பாபிள்ளைஅவர்களின் அந்தியேட்டிக்கிரியை 10.03.2019 ஞாயிற்றுக்கிழமைஅன்று W258 Rolleston Drive, Rolleston, Selwyn7614, New Zealand என்னும் முகவரியில்நடைபெறவுள்ளது.
இத்தருணத்தில் அனைவரும் அம்மாவின் ஆத்மாசாந்தியடையஇறைவனைப் பிரார்த்திப்போம்.இத்தகவலைஉற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்; ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.