கடந்த 19-07-2017 அன்று இறைபதமடைந்தஎமதுகுடும்பதலைவர் தேவசிகாமணிகுமரகுரு(பாஸ் ஐயா) அவர்களின் மறைவுச்செய்திகேட்டுஉடன் வந்துஉதவிபுரிந்தவர்களுக்கும், இறுதிகிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும்தொலைபேசி மூலமாகஅனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் எமதுமனமார்ந்தநன்றிகளைதெரிவிப்பதோடு,
நாளை 18.08.2017 காலை 4.00 மணிக்குவல்வெட்டித்துறைஊறணிஅந்தியேட்டிமடத்தில் கிரியைகள் நடைபெற்று, ஊறணிதீர்த்தசமுத்திரத்தில் அஸ்திகரைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்துமதியம் வீட்டில் நடைபெறும் சபீண்டீகரணகிரியைகளிலும், ஆத்மசாந்திபிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.