Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

உலக சைவ இளைஞர் மாநாடு நேற்று நல்லூரில் இடம்பெற்றது

பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2017 (சனிக்கிழமை)
அகில இலங்கை சைவமகா சபை முன்னெடுக்கும் அகில உலக சைவ இளைஞர் மாநாடு (Hindu Youth Conference) நேற்று 11.08.2017 அன்று இடம்பெற்றது. யாழ் நல்லூா் சிவன் கோவிலில் இருந்து ஊா்வலத்துடன் ஆரம்பமாகி யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நிகழ்வுகள் நடைபெற்றது.
 
நிகழ்வில் பக்தி இயக்க மீள்எழுச்சியில் இளைஞா்களின் பங்களிப்பு என்ற பொருளில் ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ மற்றும் மதிசுதன் ஆகியோா் தலைமையில் அரங்கு ஒன்று இடம்பெற்றது  இந்த அரங்கிற்கு நெறிப்படுத்துநராக விரிவுரையாளர் லலீசன் அவர்கள் இடம்பெற, தென்கயிலை ஆதீனம் அகத்தியா் அடிகளாா், இளையபட்டம் திருமூலா் அடிகளாா், தமிழகம் பேரூர் ஆதீனத்தில் இருந்து வருகை தந்த மருதாசலம் அடிகளாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
 
நிகழ்வுகளை சைவமகா சபை செயலாளா் மருத்துவா் பரா. நந்தகுமாா் நெறிப்படுத்தினாா்.
 
குறித்த மாநாடு இன்று 12.08.2017 சனிக்கிழமையும் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெறுகின்றது.
 
நேற்றைய நிகழ்வில் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞா்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
குச்சம் கடற்கரை அபிவிருத்திக்கு சிவாஜிலிங்கம் 1 லட்சம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2017 (செவ்வாய்க்கிழமை)
பருத்தித்துறைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2017 (திங்கட்கிழமை)
வல்வையிலும் நடிகனுக்கு கட்அவுட் - சமூக வலைத்தளங்களில் கடுந்தாக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2017 (திங்கட்கிழமை)
சிவ சிவ - வல்வை சிவன் கோயில் பற்றிய நூல் நாளை வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2017 (திங்கட்கிழமை)
அ.மி.த.க பாடசாலைக்கு சிவாஜிலிங்கம் 1 லட்சம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2017 (திங்கட்கிழமை)
யாழில் படமாக்கப்பட்ட பாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2017 (திங்கட்கிழமை)
வல்வை சனசமூக சேவா நிலையத்திற்கு சிவாஜிலிங்கம் 1 லட்சம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2017 (திங்கட்கிழமை)
உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரி மாணவன் நீளம் பாய்தலில் தங்கப்பதக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2017 (ஞாயிற்றுக்கிழமை)
ஆலடி எம்.ஜி .ஆர் சதுக்க புணரமைப்புக்கு சிவாஜிலிங்கம் லட்சம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2017 (ஞாயிற்றுக்கிழமை)
யாழில் போராட்டக்காரர்களை சந்தித்த ஜனாதிபதி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2017 (சனிக்கிழமை)
கணபதி பாலர் பாடசாலைக்கு சிவாஜிலிங்கம் மீண்டும் 100,000/- உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2017 (சனிக்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு சிவாஜிலிங்கம் 1 லட்சம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2017 (சனிக்கிழமை)
வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2017 (சனிக்கிழமை)
நெடியகாடு மைதான அபிவிருத்திக்கு சிவாஜிலிங்கம் 1 லட்சம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2017 (சனிக்கிழமை)
உலகின் எந்தவொரு துறைமுகங்குளுக்கும் செல்லமுடியாதவாறு 4 கப்பல்களுக்கு தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2017 (சனிக்கிழமை)
ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு சிவாஜிலிங்கம் 50,000/- உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2017 (வெள்ளிக்கிழமை)
தீருவிலில் கூடைப்பந்தாட்ட மைதான அமைக்க சிவாஜிலிங்கம் 5 லட்சம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2017 (வெள்ளிக்கிழமை)
ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்திற்கு சிவாஜிலிங்கம் 1 லட்சம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2017 (வெள்ளிக்கிழமை)
வியாபாரிமூலையில் புதிய கொத்து ரொட்டி கடை திறப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2017 (வெள்ளிக்கிழமை)
ரேவடி கடற்கரை வீதி கட்டுமானத்திற்கு சிவாஜிலிங்கம் 20 லட்சம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2017 (வெள்ளிக்கிழமை)
கனடாவில் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஊரணி தீர்த்தமடம் புணரமைப்பிற்கு சிவாஜிலிங்கம் 2 லட்சம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2017 (வெள்ளிக்கிழமை)
கரப்பந்தாட்ட தேசிய பயிற்சி அணிக்கு உடுப்பிட்டி மாணவிகள் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2017 (வியாழக்கிழமை)
நேதாஜி கடற்கரை மைதான புணரமைப்பிற்கு சிவாஜிலிங்கம் 5 லட்சம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2017 (வியாழக்கிழமை)
நந்தவனம் சொப்பிங் கொம்ப்ளெக்ஸ் - விளம்பரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2017 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Sep - 2017>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
5
6
789
1011
12
13141516
17
1819
20
212223
2425262728
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai