Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2017 (வெள்ளிக்கிழமை)
கொழும்பிற்கும் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
 
அமைச்சரவை கடந்த 3 ஆம் திகதி கூடிய போது இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பயணிகள் போக்குவரத்திற்கான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
 
எனினும், விண்ணப்பதாரிகள் உரிய பதிலை வழங்கியிருக்கவில்லை என அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எனவே, தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தைக் கைவிட்டு மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு தகுதியான முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவால் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
அதற்கான அனுமதி நேற்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் வாகன பாதுகாப்பு நிலையம் நடாத்துவர்களுக்கான அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2017 (வெள்ளிக்கிழமை)
காங்கேசன்துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2017 (வெள்ளிக்கிழமை)
உள்ளூராட்சி தேர்தல் – வல்வை நகரசபைக்கு ஈபிடிபி யும் தனித்துப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2017 (வியாழக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் திருவாசக விழா - 2017
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2017 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் - ஆதன மீள்மதிப்பீடு தொடர்பான அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2017 (புதன்கிழமை)
வல்வை நகரசபையின் 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பொதுமக்கள் பார்வைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2017 (செவ்வாய்க்கிழமை)
சிதம்ஸ் கலைக்கூடத்தின் தயாரிப்பு " குடிச்சு கட்டிய வீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2017 (செவ்வாய்க்கிழமை)
உள்ளூராட்சி தேர்தலில் செல்வேந்திரா சுயேட்சையாக போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2017 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2017 (திங்கட்கிழமை)
அன்னைமுத்துமாரி சொகுசு பஸ் சேவை - விளம்பரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2017 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - இரத்னவடிவேல் காமாட்சிசுந்தரம் (துரை)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2017 (திங்கட்கிழமை)
அமரர்கள் அதிரூபசிங்கம், பாலசுப்பிரமணியம் ஆகியோர்களுக்கு சமர்ப்பணம் ஆகிய "ஒரு மாத கால விசா"
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)
கணபதி படிப்பக பொன்விழா - கணபதி மின் அமைப்பாளர்களின் மின் நடனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)
கணபதி படிப்பக பொன்விழா - பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)
கணபதி படிப்பக பொன்விழா - கணநாதம் பொன்விழா சிறப்பு மலர் வெளியீடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)
கணபதி படிப்பக பொன்விழா - சிறுவர்களின் கலை விழா நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)
கணபதி படிப்பக பொன்விழா - சேவையாற்றியவர்கள் கெளரவிற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)
கணபதி படிப்பக பொன்விழா - விருந்தினர்கள் வரவேற்பு (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)
ரெலோவிற்கு வல்வெட்டித்துறை நகரசபை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)
க.பொ.த. சாதா­ரண தர பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)
நள்ளிரவு வரை மிகவும் சிறப்பாக நடைபெற்ற கணபதி படிப்பக பொன்விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA அக்டோபர் மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)
ஞானசுடர் வாசகர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2017 (சனிக்கிழமை)
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் பிரார்த்தனை மண்டப திறப்புவிழா இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2017 (சனிக்கிழமை)
வல்வை கலை இலக்கிய மன்றத்தின் புலம்பெயர் மக்களுக்கான வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2017 (வெள்ளிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Sep - 2017>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
5
6
789
1011
12
13141516
17
1819
20
212223
2425262728
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai