இன்று லண்டனில் சம்பள உயர்வு கேட்டு "TUC" நடாத்தும் மாபெரும் பேரணி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2014 (சனிக்கிழமை)
இங்கிலாந்தில் உள்ள மிகப் பெரும் யூனியனான TUC (Trade Unions Congress) ஏற்பாட்டில் பிரித்தானியாவில் வாழும் அனைவருக்குமான சம்பள உயர்வு கேட்டு மாபெரும் பேரணி ஒன்றை நடாத்தவுள்ளது. மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படுள்ள இந்த நிகழ்வுக்கு பிரித்தானியாவில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இருந்து பெருமளவான மக்கள் கலந்து கொண்டு தமது கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கவுள்ளனர்.
இந்த ஊர்வலத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.