றெயின்போ வி.க கிரிக்கெட் - அதிக ஓட்டங்களை எடுத்தவர்கள் மற்றும் புள்ளிகள் அட்டவணை விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2015 (வெள்ளிக்கிழமை)
வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகம் நடாத்திவரும் 6 நபர் 5 பந்துபரிமாற்றங்களை கொண்ட கிரிக்கெட் தொடரில் இதுவரை நடாந்த போட்டிகளின் அடிப்படையில் அதிக ஓட்டங்களை எடுத்தவர்கள் (Best Run Scorer) மற்றும் புள்ளிகள் அட்டவணை (Points Table) விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.