பருத்தித்துறை நவீன சாதனங்களுடன் இயங்கும் உடற்பயிற்சி நிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2015 (திங்கட்கிழமை)
பருத்தித்துறை சாரையடியில் புதிதாக நவீன சாதனங்களுடன் JK fitness என்னும் உடற்பயிற்சி நிலையம் ஒன்று இயங்கிவருகின்றது. இதன் பயிற்றுவிப்பாளரும்,உரிமையாளருமாகிய அரியகுணராசா ஜெயகிருஷ்ணா உடற்கட்டு கலை தொடர்பில் நிறைந்த அறிவும் அனுபவமும் உள்ளவர் ஆவார்.
பயிற்றுவிப்பாளர் அரியகுணராசா ஜெயகிருஷ்ணா
மேலும் பல ஆண் அழகர்களை உருவாக்க காத்திருக்கின்றது JK fitness என்னும் உடற்பயிற்சி கழகம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.