Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிறிரஞ்சன் இந்திரலிங்கம் அவர்கள் மே மாதம் 9ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2017 (வெள்ளிக்கிழமை)
 

மரண அறிவித்தல்

 சிறிரஞ்சன் இந்திரலிங்கம்

பிறப்பு March 26 1967 இறப்பு: May 09- 2017

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிறிரஞ்சன் இந்திரலிங்கம் அவர்கள் மே மாதம் 9ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் இந்திரலிங்கம்  சந்திராவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான நடனசிகாமணி வடிவாம்பிகை தம்பதியினரின் மருமகனும்,
 
பவானி என அழைக்கப்படும் சத்தியவாணியின் கணவரும்,
 
சயந்த், மோகனா, விஜிதா ஆகியோரது பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் பூரணச்சந்திரன் (தமிழீழம்), செல்வச்சந்திரன் (அமெரிக்கா), ஜெயராணி (மயில்) (தமிழீழம்) ஆகியோரின் மருமகனும்,
 
அமிர்தலிங்கம், (தமிழீழம்) ரட்ணசிங்கம்(பிரித்தானியா) ஜெயராஜ் (மொன்றியால்-கனடா), மகேந்திரராஜா (ராசுக்குட்டி) அவுஸ்திரேலியா) மற்றும் ரூபவதி (கனடா), இந்திராவதி (இந்தியா), பிறேமாவதி (கனடா), ஜமுனாவதி(கனடா),
ஜெயவதி (சுவிற்சர்லாந்து) ஆகியோரின் பிறாமகனும்
 
காலஞ்சென்ற சிவரஞ்சன் மற்றும் கனடாவில் வசிப்பவர்களான ஜெயரஞ்சன், யோகரஞ்சன் மற்றும் மாவீரர் உதயரஞ்சன் மற்றும் கனடாவில் வசிப்பவர்களான நிமலரஞ்சன், விஜயரஞ்சன்,டென்மார்க்கில் வசிப்பவரான சுபாஷினி இந்தியாவில்
வசிப்பவரான குமுதினி, கனடாவில் வசிப்பவர்களான சாந்தினி, சுகன்யா ஆகியோரது சகோதரரும்,
 
மற்றும் சசிலா, சுதர்சினி, ராஜி, ரவீந்திரகுமார், ரமேஸ்,சேகர் ராகவன், ஆகியோரின் மைத்துனரும்,
 
டிலிசியா, றெஜீனா, அஜித், சிந்து, சுவேதா, நிவேதா, நிசாந்தன், அனுசா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
 
மோனிசா, சந்தோஸ், சியா, சுகந்தன், தனு, கிருசாந்த், பிரசாந்த் ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் மே மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை இல 1810 Albion Rd, Etobicke வில் அமைந்துள்ள Glendale Funeral Homeல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர், மறுநாள் மே மாதம் 15ம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிமுதல் 11:30 மணிவரை அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
 
தொடர்புகளுக்கு:
மணிக்குட்டி (சித்தப்பா) - 416-803-6264
ஜெயரஞ்சன் ( சகோதரர் ) – 416 550 2084
ரமேஷ் ( மைத்துனர் ) – 647 573 2212
யோக ரஞ்சன்(சகோதரர்) - 647 989 0552
நிமலரஞ்சன்(சகோதரர்) - (416) 833 2127

 

 பிந்திய மரண அறிவித்தல்கள்:
இரத்னவடிவேல் காமாட்சிசுந்தரம் (துரை)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2017 (திங்கட்கிழமை)
சிவலிங்கநாதன் கனகசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2017 (செவ்வாய்க்கிழமை)
திரு.வினாயகசுந்தரம் அமிர்தேஸ்வரராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2017 (திங்கட்கிழமை)
திருமதி மங்கையற்கரசி(சாரளா) செல்வராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2017 (செவ்வாய்க்கிழமை)
தேவசிகாமணி குமரகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2017 (வியாழக்கிழமை)
திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2017 (வியாழக்கிழமை)
திரு சரவணமுத்து மயில்வாகனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2017 (செவ்வாய்க்கிழமை)
செல்வரத்தினம் தங்கவேலாயுதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2017 (வெள்ளிக்கிழமை)
செல்வன் அர்ஜுன் லக்‌ஷ்மன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2017 (புதன்கிழமை)
அமரர் பரஞ்சோதி பாலச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2017 (வியாழக்கிழமை)
உருத்திரசிகாமணி வேலுப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2017 (புதன்கிழமை)
திரு. இராசசுந்தரம் கந்தசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2017 (புதன்கிழமை)
சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையர்கரசி)
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2017 (திங்கட்கிழமை)
ஆறுமுகம் தவானந்தவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2017 (ஞாயிற்றுக்கிழமை)
திருமதி சறோஜினி சக்திவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2017 (சனிக்கிழமை)
ராதாமணி நவரட்ணராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2017 (வெள்ளிக்கிழமை)
பாலசுப்ரமணியம் தேவசிகாமணி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2017 (வியாழக்கிழமை)
திரு.சின்னத்துரை தங்கவடிவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2017 (செவ்வாய்க்கிழமை)
நவரட்ணம் சரவணமுத்து (CHIF ENGINEER -MARINE)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2017 (புதன்கிழமை)
திருமதி கணேசரெத்தினம் பிறேமாவதி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2017 (செவ்வாய்க்கிழமை)
பொன்னம்பலம் இறங்கநாயகி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2017 (ஞாயிற்றுக்கிழமை)
திருமதி தேவகிஅம்மா வேலும்மயிலும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2017 (சனிக்கிழமை)
திருமதி சிவகுருநாதபிள்ளை அரியரெத்தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2017 (சனிக்கிழமை)
நாராயணசாமி தர்மராசா (தருமு)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2017 (வியாழக்கிழமை)
அமரர் நாராயணசாமி தர்மராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2017 (புதன்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Dec - 2017>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
3
4
56789
1011121314
15
16
17181920212223
24
25
262728
29
30
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai