Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மரண அறிவித்தல் - உருத்திரசிகாமணி வேலுப்பிள்ளை

பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2017 (புதன்கிழமை)

மரண அறிவித்தல்

 உருத்திரசிகாமணி வேலுப்பிள்ளை 

(ஓய்வு பெற்ற நீர்ப்பாசன இலாகா பொறியியலாளர்)

பிறப்பு 21.09.1938          இறப்பு 13.06.2017

வல்வெட்டித்துறை குச்சத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திரசிகாமணி வேலுப்பிள்ளை அவர்கள் 13.06.2017 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் ஞானஈஸ்வரியின் அன்புக்கணவரும்,
 
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பர்வதவர்த்தினியின் மூத்தமகனும்,
 
காலஞ்சென்ற கதிரவேலு தங்கமணி அம்மாவின் மூத்த மருமகனும் ஆவார்.
 
அன்னார் யசோதரா(கனடா), வரதராஜன்(லண்டன்), வாசுகி(கொழும்பு), அருந்ததி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஜெயமோகன், துஷித்தா, குமாரலிங்கம், சேகர் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
அன்னார் பத்மலோஜினி(கனடா), கமலலோஜினி(நியூசிலாந்து), சங்கரசிகாமணி(வல்வெட்டித்துறை), சுந்தரசிகாமணி(கொழும்பு), புவனலோஜினி(கொழும்பு), பரமசிகாமணி(கனடா), இந்திரசிகாமணி(கனடா), ராஜசிகாமணி(லண்டன) ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார்.
 
அன்னார் ஞானசம்பந்தம்பிள்ளை, ராஜேஸ்வரி, மங்கையற்கரசி, குமரேசன், சரவணப்பெருமாள், சவுந்தரி, ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
 
அன்னார் விஜயவர்மன், விஸ்ணுவர்த்தன், பிரியங்கா, சஞ்சிதா, தரணிகா, பிரசாந்தன், ரிஷிகேஸ், வானதி, வினுஸ்கா ஆகியோரின் பேரனும்,
 
மாயாவின் பூட்டனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
வீட்டு முகவரி:
இல. 215C- 8,
Park Road,
Colombo 05.
 
தகவல்
குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு
ஞானஈஸ்வரி(மனைவி) இலங்கை - 0094 112585164
வரதராஜன் துஷி(மகன்) பிரித்தானியா - 0044 2086403710
அருந்ததி சேகர்(மகள்) கனடா - 001 9059154257

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டம்


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - செல்வன் அர்ஜுன் லக்‌ஷ்மன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2017 (புதன்கிழமை)
வல்வை வி.க ற்கு ரூபா 3,00,000/- நிலையான வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2017 (புதன்கிழமை)
கனடாவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற CWN 11 Plus கணித விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2017 (புதன்கிழமை)
VEDA வைகாசி மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் கோயிலில் இடம்பெற்ற பிரமோற்ஸவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)
மிகவும் சிறப்பாக இடம்பெற்ற CWN 11 Plus கணித விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)
நேதாஜி வி.கழக மென்பந்து - ரெயின்போ வெற்றி பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும் - சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையர்கரசி)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)
இளங்கதிர் உதைபந்து - இளங்கதிர் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/06/2017 (திங்கட்கிழமை)
இளங்கதிர் உதைபந்து - இறுதியாட்டத்திற்கு சைனின்ஸ் அணியை எதிர்த்து இளங்கதிர் மோதவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)
லண்டனில் நடைபெற்ற சிதம்பர கணிதப் போட்டி 2017 பரிசளிப்பு விழா - பகுதி - 1
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)
ரேவடிக் கடற்கரையில் சர்வதேச யோகா வாரம் அனுஷ்டிக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)
விக்னேஸ்வரா பாலர் வருடாந்த விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)
இங்கிலாந்தில் நடைபெற்ற CWN சிதம்பரா கணிதப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2017 (சனிக்கிழமை)
வல்வை நலன் புரிச் சங்கம் பிரான்ஸ் ஒன்று கூடல் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2017 (சனிக்கிழமை)
தொழில் வாய்ப்பினை பன்முகப் படுத்தும் முயற்சியில் வைஷ்வா
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2017 (வெள்ளிக்கிழமை)
சின்னத்துரை தங்கவடிவேல் 31 ஆம் நாள் நினைவு தினத்தையொட்டி வல்வை பெண்கள் முதியோர்
இல்லத்தில் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2017 (வெள்ளிக்கிழமை)
சிதம்பரவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு பாராட்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2017 (வெள்ளிக்கிழமை)
விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2017 (வியாழக்கிழமை)
நெடியகாடு வி.கழக பொதுக்கூட்டம், புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2017 (வியாழக்கிழமை)
டெங்கு நுளம்புகளின் பெருக்கத்கத்திற்கான இடம் மாறியுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2017 (வியாழக்கிழமை)
மாபெரும் கணிதவிழா 2017 – இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2017 (வியாழக்கிழமை)
புரிந்து கொண்டால் கணிதமே வாழ்க்கை CWN 11 Plus லண்டன் கணித விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2017 (புதன்கிழமை)
அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் - பாலசுப்ரமணியம் தேவசிகாமணி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2017 (செவ்வாய்க்கிழமை)
சதுரங்க போட்டியில் உடுப்பிட்டி மகளிர், பரு மெதடிஸ் கிண்ணம் வென்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2017 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2017>>>
SunMonTueWedThuFriSat
    123
456
7
8
9
10
11
12
1314
15
1617
181920
21
22
23
24
25
26
272829
30
 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
கமலா பெரியதம்பி
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai