Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மரண அறிவித்தல் - சிவசோதி இரத்தினகாந்தி (தங்கக்கட்டி)

பிரசுரிக்கபட்ட திகதி: 04/08/2017 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - சிவசோதி இரத்தினகாந்தி (தங்கக்கட்டி)
          
 
தோற்றம்;: 08 -04 -1928               மறைவு: 03 -08 -2017      
 
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் சென்னை மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினகாந்தி .சிவசோதி அவர்கள் 03 -08 -2017 வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
 
அன்னார் காலம்சென்ற மகாலிங்கம் (தண்டையல்), பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலம்சென்ற சரவணமுத்து செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலம்சென்ற சிவசோதி (சீனித்துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
காலம்சென்றவர்களான பர்வதாவர்த் தனி, விஜயலட்சுமி, ஞானப்பூங்கோதை, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலம் சென்றவர்களான இரத்தினசபாபதி (தம்பித்துரை), பாலசுப்பிரமணியம் (குட்டித்துரை) அவர்களின் மைத்துனியும்,
 
பிரேமலோஜனி, மாலதி, பரதன், சுகுணா, ஜெகதீசன் (பாபு), காலம்சென்ற ரேணுகா ஆகி யோரின் பாசமிகு தாயாரும்,
 
ஜெயதாஸ், ஆனந்தகுமார், செல்வநாதன், கலைவாணி, தாட்சாயணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
ஜெயந்தன் - மாலினி, பிரதீபன் - ஸ்ரீபரி, ஜனார்த்தனன் -நுரேயா, தேசிகன், சபேசன், காயத்ரி, அபிராமி, சங்கவி, கௌதமி, வினுசன், ரம்யன் ஆகியோரின் அன்பு பேத்தியும், இசான், வேலன் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 06 -08 -2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணிவரையும், மறுநாள் 07 -08 2017 திங்கள்கிழமை காலை 10.30 மணிமுதல் 12.30 மணிவரையும் 8911 8911 Woodbine Avenue, Markham, On இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மதியம் 1.00 மணிக்கு Highland Hills Crematorium, 12492Woodbine Ave , Gormley, On. என்னும் முகவரியில் தகனக்கிரியை இடம்பெறும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல் - குடும்பத்தினர் 
 
பிரேமா (மகள்) - 905 554 4189
மாலதி (மகள்) - 905 554 1148
பரதன் (மகன்) - 416 389 0147
சுகுணா (மகள்) - 905 554 1565
ஜெகதீசன் (பாபு, மகன்)  - 44208 586 2834

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
THIAGARAJAH SIVAKUMARAN (malaysia) Posted Date: August 05, 2017 at 12:54 
ENATHU AAZNTHA IRANGKALAI PAKIRNTHUKOLKIREN

P.S.Uthayasigamani (india) Posted Date: August 05, 2017 at 10:57 
mamum You are with aways in our journey feel so much

திருமதி.செல்வரூபராணி கார்த்திகேயன். (London) Posted Date: August 05, 2017 at 03:14 
எங்கள் பாசத்திற்குரிய மம்மம், உங்கள் ஆத்ம சாந்திக்கு எங்கள் பிரார்த்தனைகள்.

Jamuna Sivakumaran (Canada) Posted Date: August 05, 2017 at 01:29 
God bless ❤️😂😂😂😂😂


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டம்


பிந்திய 25 செய்திகள்:
தாய், தகப்பன், மகன், மகள் - விமானிகளாக பறக்கும் குடும்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2017 (வெள்ளிக்கிழமை)
நெடியகாடு இ.வி.க விளையாட்டு விழா நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2017 (வெள்ளிக்கிழமை)
4 நாட்கள் இடம்பெறவுள்ள சைனிங்க்ஸ் விளையாட்டுப் போட்டிகள், 8 லட்சம் ரூபா பரிசு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)
தொண்டைமானாறு அக்கரையில் கலாச்சார சீரழிவு? பொதுமக்கள் போலீசார் முறுகல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - தேவசிகாமணி குமரகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)
Hydrographic Office இலங்கையிலும் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2017 (புதன்கிழமை)
CWN 11 Plus - அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறும் கணிதப் போட்டிக்குத் தெரிவான மாணவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2017 (புதன்கிழமை)
கெருடாவில் எரிந்த வீட்டின் குடும்பத்திற்கு நிதி உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2017 (புதன்கிழமை)
சைனிங்ஸ் வைரவிழா - உதைபந்து இறுதிப்போட்டியில் நேதாஜி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)
நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)
சிவகுரு பழைய மாணவர் வருடாந்த பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)
Toronto Blues இன் கார் ஒன்றை வெல்லுங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)
சைனிங்ஸ் வைரவிழா - மென்பந்து இறுதிப்போட்டியில் நேதாஜி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)
தொண்டைமானாற்றின் பழம்பெரும் புகைப்படக் கலைஞர் வீராசாமி காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)
வல்வையில் புதிதாக திறக்கப்படவுள்ள இன்னுமொரு சூப்பர் மார்க்கெட் - New Lanka Food city
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)
சைனிங்ஸ் வைரவிழா - பெண்கள் வலைப்பந்து இறுதிப்போட்டியில் உதயசூரியன் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)
போதைப்பொருள் குற்றச் செயல்களை தகவல்களை அறிவிக்க விசேட பிரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)
ஷைனிங்ஸ் வைர விழா போட்டிகள் இடம்பெற்றுவருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2017 (ஞாயிற்றுக்கிழமை)
வன்னிச்சி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2017 (ஞாயிற்றுக்கிழமை)
வடக்கில் மழை பெய்வதற்கான வாய்ப்பு - வளிமண்டவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2017 (சனிக்கிழமை)
உலக சைவ இளைஞர் மாநாடு நேற்று நல்லூரில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2017 (சனிக்கிழமை)
பேய்க்கப்பலாக மாறியுள்ள Sea Princes பயணிகள் கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வையில் யுவதியைக் காணவில்லை, போலீசில் முறைப்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2017 (வெள்ளிக்கிழமை)
செல்வச்ச்சந்நிதி வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2017 (வெள்ளிக்கிழமை)
மோட்டார் வாகன போக்குவரத்து குற்ற புதிய தண்டப்பணம் பற்றிய விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2017 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Aug - 2017>>>
SunMonTueWedThuFriSat
  123
4
5
6
7
89101112
1314
15
161718
19
20
21
22
23
24
25
26
27
28
2930
31
  
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai