வல்வை வி.க இடையிலான உதைபந்து, நேதாஜி, சைனிங்க்ஸ் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2014 (வெள்ளிக்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்டப் போட்டி இன்று வல்வெட்டித்துறை வேவில் பகுதியில் அமைந்துள்ள ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பித்தன.
இன்றைய முதற்போட்டியில் ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் நேதாஜி விளையாட்டுக்கழகம் 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகம் 3 - 0 என்ற கோல் கணக்கில் தீருவில் விளையாட்டுக்கழகத்தை வெற்றிகொண்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.