தீருவில் வயலூர் முருகன் ஆலயத்தில் நடைபெறும் கந்தசஷ்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/11/2013 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை தீருவில் வயலூர் முருகன் ஆலயத்திலும் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
கந்தசஷ்டியை சிறப்பு பூஜைகள் ஒவ்வொரு நாள் மாலையும் நடைபெற்று வருகின்றது. வல்வை நகர் புறத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு முருகன் ஆலயம் தீருவில் வயலூர் முருகன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
"ஆன்மீகம்" என்னும் தலைப்பில் பண்டிதர் பொன். சுகந்தன் அவர்களின் சொற்பொழிவு நேற்று நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.