Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


2017 ஆம் ஆண்டு பாடசாலை தவணை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/10/2016 (வியாழக்கிழமை)    
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வருமாறு.....
[மேலும் வாசிக்க...]
வல்வை நலன்புரிச் சங்கங்களின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கின்றனவா?
பிரசுரிக்கபட்ட திகதி: 26/10/2016 (புதன்கிழமை)    
புலம்பெயர் நாடுகளிலும் அதனைத் தொடர்ந்து தாய் மண்ணிலும் நலன்புரிச் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களின் முதன் முதலில் ஸ்தாபித்த பெருமை நம்மையே சாரும். அத்துடன் ஒரு ஊருக்கென பல நலன் புரிச் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்கள் என்பவற்றையும் நாம் பெற்றிருக்கின்றோம். வல்வையின் நிதித் தேவையில் குறிப்பிடக்கூடிய
[மேலும் வாசிக்க...]
கராத்தேயில் டினேஷ்கரன் மீண்டும் முதலாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/10/2016 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டிதுறையைப் பூர்வீமாகக் கொண்ட, தமிழகத்தில் வசித்துவரும் செல்வன் மோகன்ராஜ் டினேஷ்கரன் கடந்த 23/10/2016 அன்று மதுரையில் நடந்த 4 ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே போட்டியில், 13/14 வயதுக்குட்பட்டவர் பிரிவில் கலந்துகொண்டு காட்டா மற்றும் குமித்தே ஆகிய இரண்டிலும் ....
[மேலும் வாசிக்க...]
ஹாட்லி கல்லூரி மாணவன் உயரம் பாய்தலில் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/10/2016 (புதன்கிழமை)     [photos]
47 ஆவது சேர் ஜோன் டார்பட் ஜூனியர் தேசிய தடகளப் போட்டியில் (Sir John Tarbat National athletic Championship) பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் எஸ்.மிதுன்ராஜ் 14 வயது கீழ் பிரிவில் உயரம் பாய்தலில் 1.65 மீட்டர் உயரம் பாய்ந்து முதலிடம் ...
[மேலும் வாசிக்க...]
கொள்கலனில் 12 நாட்கள் அடைபட்டு பங்காளதேசத்திலிருந்து விசாகப்பட்டினம் வந்த நபர்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மிகவும் அதிர்ச்சி தரக் கூடிய சம்பவமாக, வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பூட்டப்பட்டிருந்த கொள்கலன் (Container) ஒன்றில் 12 நாட்கள் நாட்களின் பின்னர் இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் காணப்பட்டுள்ளார். 26 வயதான ஹுசைன் என்பவரே டாக்காவில் இருந்து, பங்காள தேசத்தின் துறைமுக நகரான ...
[மேலும் வாசிக்க...]
இன்றைய ஹர்த்தாலை தொடர்ந்து வல்வையிலும் கடைகள் அடைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடரும் அரச பயங்கரவாதத்தை கண்டித்தும் வட மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தன......
[மேலும் வாசிக்க...]
வல்வையில் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்து சுற்றுப்போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகமும், வல்வை சனசமூக சேவா நிலையமும் இணைந்து பருத்தித்துறை லீக் கின் அனுமதியுடன் திரு.செ.யோகச்சந்திரன் (pele) முன்னாள் சிதப்பரக் கல்லூரி அதிபர்) அவர்களின் ஞாபகார்த்தமாக 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ...
[மேலும் வாசிக்க...]
4 வது ஆண்டு நிறைவு சம்பந்தமாக சில கருத்துக்கள் - ச.ச.முத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
ஊர்களுக்குள் இருந்த தேசிய எண்ணம் பலவந்தமாக அழிக்கப்பட்ட பின்னர் ஒழுங்கை சார்ந்த கடற்கரை சார்ந்த, தெரு சார்ந்த குறுகிய குழுவாதம் முன்னெழுந்து வந்துள்ளது..இது ஒருவகையான பழங்குடி(tribal) மனப்பான்மை ஆகும்.இது இன்னும் பிரிந்து வகுப்பு தோழர்கள், வகுப்பின் ஒரே வாங்கில் தோழர்கள் என்று இன்னும்.....
[மேலும் வாசிக்க...]
இலங்கைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள் கனடாவில் வெளியிடப்பட்டது - படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை எழுத்தாளர்களில் ஒருவரும், வல்வை ஆவணக் காப்பக ஸ்தாபகருமான திரு.நகுலசிகாமணி மற்றும் திருமதி உமா நகுலசிகாமணி ஆகியோரினால் எழுதப்பட்ட இலங்கைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள் (Historical Anecdotes of Srilankan Tamils) கனடாவில் பலதரப்பட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளின்......
[மேலும் வாசிக்க...]
சிதம்பர கணிதப்போட்டி 2015 - 177 மாணவர்களுக்கு பரிசுத்தொகை 6,47,000/- வழங்கப்பட்டது, பரிசில் பெற்ற மாணவர் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
இலங்கையில் கடந்த வருடம் நடாத்தபட்ட சிதம்பர கணிதப்போட்டி 2015 இல் ஒவ்வொரு தரத்திலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையானது வங்கியில் அவர்கள் பெயரில் சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு வைப்பிலடப்பட்டு, சேமிப்புப் புத்தகம் உரிய மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. பரிசுத்
[மேலும் வாசிக்க...]
பல்கலை மாணவர் கொலையைக் கண்டித்து வடக்கில் நாளை பூரண ஹர்த்தால்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2016 (திங்கட்கிழமை)    
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடரும் அரச பயங்கரவாதத்தை கண்டித்தும் வட மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக அழைப்பு..
[மேலும் வாசிக்க...]
அமரர் கதிர்காமத்தம்பி நினைவாக மாணவர்களுக்கு அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
அமரர் சின்னத்துரை கதிர்காமத்தம்பி 2 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரின் மனைவி நிர்மலாதேவி கதிர்காமத்தம்பி அவர்களால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் க.பொ.த சா/த பரீட்சையில் 9A சித்திபெற்ற செல்வி..
[மேலும் வாசிக்க...]
ஊரணி வைத்தியசாலையில் நேற்றுஇடம்பெற்ற இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் நேற்று 23.10.2016 ஞாயிற்றுக்கிழமை இரத்ததானமுகாம் இடம்பெற்றது. குறித்த இரத்ததான முகாம் காலை 09.00 மணிக்கு பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் ஆரம்பமாகியிருந்தது. கீழே படங்களில் இரத்ததான வழங்க முன்னர் மேற்கொள்ளப்படும்...
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - திரு சேதுலிங்கம் தங்கவேலாயுதம் (தங்கண்ணா)
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திரு சேதுலிங்கம் தங்கவேலாயுதம் (தங்கண்ணா)
[மேலும் வாசிக்க...]
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம், கடும் மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தீவிர தாழமுக்கம் (depression) காரணமாக நாட்டின் வட பகுதி உட்பட பல இடங்களில் கடும் மழை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த தாழமுக்கம் தற்பொழுது அகலாங்கு 15.5 பாகை, நெட்டாங்கு 93.0 பாகையில், ...
[மேலும் வாசிக்க...]
வல்வையில் இன்று காற்று, இடியுடன் கூடிய மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வெட்டித்துறை உட்பட பல இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்துவருகின்றது. வடகீழ் பருவப் பெயர்சிக் காலநிலை தற்பொழுது ஆரம்பித்து இருக்கும் நிலையில், தொடர்ந்து வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல்...
[மேலும் வாசிக்க...]
இளங்கதிர் வி.கழக உதைபந்து - இறுதிப்போட்டிக்கு சைனின்ஸ் மற்றும் ரேவடி தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 5 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் வல்வை பொது விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகின்றன.
[மேலும் வாசிக்க...]
வல்வை நகரசபை மென்பந்து - நெற்கொழு ஸ்ரீ ஞான வைரவர் சனசமூக நிலையம் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2016 (சனிக்கிழமை)     [photos]
இறுதிப் போட்டியில் நெற்கொழு ஸ்ரீ ஞான வைரவர் சனசமூக நிலையத்தை எதிர்த்து நெடியகாடு கணபதி சனசமூக நிலையம் மோதியது. இதில் நெற்கொழு ஸ்ரீ ஞான வைரவர் சனசமூக நிலையம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. முதலில் முதல் சுற்றுக்கள் நடைபெற்றதுடன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற அணிகள்.....
[மேலும் வாசிக்க...]
யங்கம்பன்ஸ்வி.க ற்கு பொதுமக்கள் நிதியில் மைதானம், வேலி அமைக்க அங்கஜன் நிதியுதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2016 (சனிக்கிழமை)     [photos]
கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டுக் கழக புலம்பெயர் நாடுகளில் வாழும் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி மூலம் மைதானம் அமைப்பதற்கான காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. குறித்த காணி கொள்வனவுக்கான பணம் பூர்த்தியாகிய நிலையில் அதன் பதிவு......
[மேலும் வாசிக்க...]
இன்று இடம்பெறவுள்ள வல்வை நகரசபையின் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2016 (சனிக்கிழமை)    
உள்ளூராட்சி மாதம் - 2016 இனை முன்னிட்டு, வல்வை நகராட்சி மன்றத்தினால் சனசமூக நிலையங்களுக்கிடையேயான 6 நபர் 5 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்று இன்று 22-10-2016 சனிக்கிழமை காலை 8:30 மணிக்கு தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில்.....
[மேலும் வாசிக்க...]
பிரான்சில் இடம்பெறவுள்ள பொன்மாலைப்பொழுது, பரிசளிப்புவிழா - 2016
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2016 (சனிக்கிழமை)     [photos]
பிரான்சு வாழ் வல்வை மக்களின் குளிர்கால ஒன்றுகூடல்,,கலை நிகழ்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.இது சம்பந்தமான மேலதிக விபரங்கள கீழே இணைக்கப்பட்டுள்ளன.
[மேலும் வாசிக்க...]
யாழ்ப்பாணம் கோட்டை- Jaffna Fort
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2016 (வெள்ளிக்கிழமை)      [videos]
யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் 1618ல் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் மீண்டும் 50 வருடங்களின் பின்னர் 1658ல் இடித்து மீளவும் கட்டப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் நாளை மறுநாள் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வித்தியாலய கலை அரங்கத்தில் காலை 09.00 மணிக்கு பரிசளிப்பு விழா இடம்பெறவுள்ளது. வித்தியால அதிபர் திரு.இரா.ஸ்ரீநடராசா அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு ...
[மேலும் வாசிக்க...]
மரணஅறிவித்தல் - வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் (சண்டி)
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)     [photos]
மரணஅறிவித்தல் - வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் (சண்டி)
[மேலும் வாசிக்க...]
21 வயதிற்குட்பட்ட வல்வை வி.கழக வீரர்களுக்கான உதைப்பந்து பயிற்சி முகாம் பற்றிய விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)     [photos]
21 வயதிற்குட்பட்ட வல்வை விளையாட்டுக்கழக வீரர்களுக்கான பயிற்சி முகாமையானது வார நாட்களில் திங்கள் கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் இரவு 7 மணிக்கு வல்வை பொது விளையாட்டரங்கத்தில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாண விளையாட்டுப்...
[மேலும் வாசிக்க...]
பருத்தித்துறையில் கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் குடும்பத்திற்கு இராணுவ அதிகாரி 2 மில்லியன் ரூபா இழப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)    
1998 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற லெப்ரினற் தர இராணுவ அதிகாரி ஒருவர், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய 2 மில்லியன் ரூபாவினை விடுதலைப்புலி உறுப்பினர் குடும்பத்திற்கு இழப்பீடாக கடந்த ...
[மேலும் வாசிக்க...]
உடுப்பிட்டி மகளீர் கல்லூரி மாணவி ஆரணிக்கு தேசிய மட்டத்தில் வெண்கலம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2016 (புதன்கிழமை)    
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட ரீதியிலான மெய்வல்லுனர் போட்டியில் 21 வயது பிரிவில் நீளம் பாய்தலில் உடுப்பிட்டி மகளீர் கல்லூரி சார்பில் சி.ஆரணி வெண்கலப்பதக்கம் பெற்றுக்கொண்டுள்ளார். இதனை முன்னிட்டு செல்வி ஆரணி கல்லூரி சமூகத்தினால் மகத்தான வரவேற்புடன்..
[மேலும் வாசிக்க...]
சாம்சங் நோட் 7 சிறிலங்கன், மிகின் விமானங்களில் தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2016 (புதன்கிழமை)    
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மிகின் விமானங்களில் சாம்சங் நோட் 7 (Samsung Note 7) கைத் தொலைபேசிகளுக்கு ( கொண்டுசெல்வது மற்றும் பாவனைகளுக்கு) இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாம்சங் நோட் 7 (Samsung Note 7) கைத்....
[மேலும் வாசிக்க...]
தட்டெறிதலில் ஹாட்லி மாணவர்கள் வர்ணச்சான்றிதழ் பெற்றனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2016 (புதன்கிழமை)    
19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் இருவர் வர்ணச்சான்றிதழ் பெற்றுள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகள் கண்டி போகம்பர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன....
[மேலும் வாசிக்க...]
தொண்டைமனாற்றிலிருந்து திருகோணமலைக்கு புதிய பஸ் சேவை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2016 (புதன்கிழமை)    
பயணிகளின் நன்மை கருதி பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபையால் நேற்று முன்தினம் 17 ஆம் திகதி முதல் தொண்டைமானாற்றிலிருந்து பருத்தித்துறை சென்று அங்கிருந்து திருகோணமலை மூதூர் வரை பஸ் சேவை இடம்பெறவுள்ளது. காலை 09.30மணிக்கு தொண்டைமானாற்றிலிருந்து புறப்படும் பஸ் ...
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai