Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


மரதன் ஓட்டப்போட்டியில் கழகங்கள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. இதன் வரிசையில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது. மரதன் ஓட்டப்போட்டியில்.....
[மேலும் வாசிக்க...]
690 மீட்டர் நீள பருத்தித்துறை பாரிய மீன் பிடித்துறைமுகம் பற்றிய தரவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2017 (திங்கட்கிழமை)     [photos]
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian development bank) நிதி ஒதுக்கீட்டுடன் 700 கோடி ரூபா செலவில் பருத்தித்துறையில் பாரிய மீன் பிடித் துறை முகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. துறைமுகத்தின் கடற்பக்க நீளம் 689.2 மீட்டர்கள் ஆகும். விரைவில் அமைக்கப்டவுள்ள துறைமுகம் தொடர்பாக ஆராய....
[மேலும் வாசிக்க...]
யாழ். ராஜா திரையரங்கில் காண்பிக்கப்பட்ட உயிர்வரை இனித்தாய்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2017 (ஞாயிற்றுக்கிழமை)      [videos]
உயிர்வரை இனித்தாய் திரைப்படம் கடந்த 18.19.20 ம் திகதிகளில் ஒன்பது காட்சிகள் யாழ். ராஜா திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சிகளாக காண்பிக்கப்பட்டது. முதல் நாள் 10.30 மணிக் காட்சி சிறப்புக் காட்சியாக காண்பிக்கப்பட்டது மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாள்ஸ் நிர்மலநாதன் , ...
[மேலும் வாசிக்க...]
வல்வை விளையாட்டுக்கழகத்தின் வேண்டுகோள் - வெற்றிக் கேடயங்கள் வழங்க விரும்புவோர்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக்கழகத்தின் வேண்டுகோள் - வெற்றிக் கேடயங்கள் வழங்க விரும்புவோர்
[மேலும் வாசிக்க...]
நீச்சல் வீரன் நவரத்தினசாமியின் 64 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நீச்சல் வீரன் நவரத்தினசாமியின் 64 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று தொண்டைமானாற்றில் அனுஸ்டிக்கப்பட்டது. நீச்சல் வீரன் நவரத்தினசாமியைக் கௌரவிக்கும் முகமாக தொண்டைமானாற்றில் அமைந்துள்ள அன்னாரின் நினைவு சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது......
[மேலும் வாசிக்க...]
வடமராட்சி கிழக்கின் சிறந்த இளைஞனுக்கான விருதை நிதர்சன் பெற்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (National youth services council) யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த இளைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி யாழ் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின்...........
[மேலும் வாசிக்க...]
லண்டன் வல்வை கலைஞர்களின் 'புகுந்து விளையாடு' திரைப்படபிடிப்பு நாளை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2017 (சனிக்கிழமை)     [photos]
லண்டன் வல்வை கலைஞர்களின் ஒருங்கிணைப்பில், வல்வை சிதம்ஸ் கலைக்கூடம் வழங்கும் "புகுந்து விளையாடு (VIPE OUT THE ENEMIES) திரைப்படபிடிப்பு நாளை (26/03/2017) ஞாயிறு ஆரம்பமாகவுள்ளது. இத் திரைப்படத்திற்கு வல்வையின் பல கலைஞர்கள் பங்கெடுக்கவுள்ளார்கள். இதன் விபரம் கீழே ...
[மேலும் வாசிக்க...]
பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியும் இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்று ஆண் மற்றும் பெண்களுக்காக மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது. பெண்களுக்கான மரதன் ஓட்டம் பொலிகண்டி ...
[மேலும் வாசிக்க...]
இன்று இடம்பெற்ற ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்று ஆண் மற்றும் பெண்களுக்காக மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது.ஆண்களுக்கான மரதன் ஓட்டம்....
[மேலும் வாசிக்க...]
இன்றைய நாளில் வல்வையில் – பாக்குநீரிணையக் கடந்திருந்தார் நவரத்தினசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2017 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமானாற்றில் 1909 ஆம் ஆண்டில் பிறந்த நவரத்தினசாமி அவர்கள், அரசினர், தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாக்குநீரினையை நீந்திக் கடக்க தனது....
[மேலும் வாசிக்க...]
மாணிக்கவாசகர் ஊர்வலம் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2017 (வெள்ளிக்கிழமை)    
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மாணிக்கவாசகர் ஊர்வலம் இன்று நடைபெற்றது. விசேட பூசையைத் தொடர்ந்து வல்வை சிவன் ஆலயத்திலிருந்து மாணிக்கவாசகர் புட்கரணி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று சிவபுர வீதி வழியாக ...
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளியில் நடைபெற்ற கண்காட்சி (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி நிலையத்தில் 2017ஆம் ஆண்டிற்கான கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகியது. தொண்டைமானாறு நற்பணி மன்றத்தின் தலைவர் திரு.ந. இராமசந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்காட்சிக்கு முதன்மை ...
[மேலும் வாசிக்க...]
பிருந்திகா 800 மீட்டர் ஓட்டத்தினை 2.02 அல்ல 2.42 செக்கன்கள், கவனயீனம!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
நடைபெற்று முடிந்த பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வி பிருந்திகா 800 மீட்டர் ஓட்டத்தினை 2.02 செக்கனில் ஓடி புதிய சாதனைய நிலை நாட்டியிருந்தார் என முன்னர் நாம் செய்தி வெளியிடிருந்தோம். இது...........
[மேலும் வாசிக்க...]
300 மில்லியன் செலவில் தொண்டைமானாறு தடுப்பணை புனரமைப்பு, புதிய பாலமும் அமையவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
உலகவங்கியின் நிதியுதவியுடன் தொண்டைமானாறு தடுப்பணை புனரமைக்கும் பணிகள் தற்பொழுது துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. புனரமைக்கும் பணிகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தியாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடல் நீர் உள் வருவதை தடுக்கவும், மழை நீரைச் சேகரிக்கவும், 1953 ஆம்...
[மேலும் வாசிக்க...]
வல்வை வி.க உதைபந்து - அரையிறுதிக்கு மொம்மஸ் தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2017 (வியாழக்கிழமை)     [photos]
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இன்றைய முதலாவது போட்டியில் வதிரி மொம்மஸ் ...
[மேலும் வாசிக்க...]
CWN 11 PLUS சிதம்பர கணிதப்போட்டி 2017இன் விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2017 (வியாழக்கிழமை)     [photos]
CWN 11 PLUS சிதம்பர கணிதப்போட்டி 2017இன் விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்
[மேலும் வாசிக்க...]
இலக்கியா சிதம்பரநாதனுக்கு அதியுயர் விருது - Sustainability Research Network வெளியிட்டிருந்த அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2017 (வியாழக்கிழமை)     [photos]
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குரிய வெடி பொருட்கள் மற்றும் இரசாயன போர் முனை முகவர்களை செயல் இழக்கச் செய்வதற்கான உயிரியல் மருத்துவ தொழில் நுட்பங்களை அமுல் படுத்துதல் (Implementing Bioremediation Technologies to Degrade Chemical Warfare Agents and Explosives from War...
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி நிலையத்தில் நாளை கண்காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2017 (வியாழக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி நிலையத்தில் 2017ஆம் ஆண்டிற்கான கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறவுள்ளது. இது சம்பந்தப்பட்ட அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.....
[மேலும் வாசிக்க...]
வல்வை உதைபந்து - காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ள அணிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2017 (வியாழக்கிழமை)    
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. முதல் சுற்றப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் காலிறுதிக்கு வல்வை உட்பட
[மேலும் வாசிக்க...]
உடுவை தில்லைநடராஜாவிற்கு கலா கீர்த்தி விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2017 (வியாழக்கிழமை)    
தாய்நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய சிரேஷ்ட இலங்கையர்களுக்கான 'தேசிய விருது விழா 2017' ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் (Nelum Pokuna Theater) நேற்று முன்தினம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த ...
[மேலும் வாசிக்க...]
கடல் விளையாட்டுக்களில் கழகங்கள் பெற்ற புள்ளி விபரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. நடந்து முடிந்த கடல் விளையாட்டுக்களில் கழகங்கள் பெற்ற புள்ளி விபரங்கள் ...
[மேலும் வாசிக்க...]
கணபதி பாலர் பூங்கா அமைக்கும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)     [photos]
கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப்பணிகளில் தற்போது பாலர் பூங்கா அமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப்பணிகளில் தற்போது பாலர் பாடசாலைக்கான வர்ணப்பூச்சு வேலைகள் நிறைவுற்று தொடர்ந்து..
[மேலும் வாசிக்க...]
மரதன் ஓட்டம் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இதன் வரிசையில் வரும் 25ஆம் திகதி காலை 06.00 மணிக்கு மரதன் ஓட்டப்...
[மேலும் வாசிக்க...]
கவனிக்கப்படாத வல்வை வீராங்கனையின் 800 மீட்டர் 2.02 செக்கன் சாதனை, நிமாலியின் 02:03.5 செக்கனே இலங்கையில் இதுவரை பதிவான அதிகபட்ச சாதனை!
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)     [photos]
இலங்கையில் பெண் வீராங்கனைகளைப் பொறுத்தவரை 800 மீட்டர் ஓட்டத்தினை நிமாலி லியானாராச்சி (Nimali Liyanarachchi) என்னும் பெண்மணி கடந்த வருடம் அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி யாழில் நடைபெற்ற National sports festival இல் 02:03.5 செக்கனில் ஓடி இதற்கு முன்னர் ஸ்ரீயானி டம்மிக்க மெனிக்கே...
[மேலும் வாசிக்க...]
உயிர்வரை இனித்தாய் திரைப்படம் - விமர்சனம் டினேஸ்கரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)    
ஈழத்தின் தமிழ் சினிமா வரலாற்றில் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு நமது ஈழ மூத்த கலைஞர். இயக்குநர் கே எஸ் துரை அவர்களின் இயக்கத்தில உருவாக்கபட்டு உயர்ந்த காதல் காவியமாக வெளிவந்துள்ளது. உயிர் வரை இனித்தாய் திரைப்படம். உயர்ந்த தொழில்நுட்பம் கண்னை கவரும்...
[மேலும் வாசிக்க...]
வல்வை வி.க உதைபந்து இறுதிப் போட்டிக்கு இளங்கதிர் தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் நேற்று குழு Bற்கான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் ரேவடி ...
[மேலும் வாசிக்க...]
மாரிதேவி உற்சவம் நாளை நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நாளை வியாழக்கிழமை 23.03.2017 அன்று தேவி உற்சவம் நடைபெறவுள்ளது. அன்று மாலை சிறப்புப் பூஜைகளுடன் பூஜை ஆரம்பித்து அம்மன் வீதி உலா வருகையுடன் நிறைவு பெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
மிகப் பிரபல்யம் அடைந்த செய்தி – இலக்கியா சிதம்பரநாதனுக்கு அதியுயர் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அமெரிக்காவில் நிலையான திரட்டுக்கள் தொகுதி 12 இன் வெற்றியாளாராக செல்வி இலக்கியா சிதம்பரநாதன் தெரிவு செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்தியை எமது இணையதளங்கள் வரிசையில் நாம் முதலாவதாக பிரசுரித்திருந்தோம். வெறும் 2 நாட்களில் குறித்த செய்தியை பல்லாயிரம் பேர் நேரடியாக
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் கோயில் வருட மகோற்சவம் 27 ஆம் திகதி ஆரம்பம் (மகோற்சவ விஞ்ஞாபனம் இணைப்பு )
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வரும் 23 ஆம் திகதி மாரிதேவி உற்சவத்தை தொடர்ந்து 27 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகின்றது. ...
[மேலும் வாசிக்க...]
நீச்சல் வீரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆவது நிறைவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது நடாத்தப்பட்டு வருகின்றது. இதன் வரிசையில் கடல் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17 ஆம் திகதி காலை இடம்பெற்றது. கடல் விளையாட்டுக்களின் ஒரு அங்கமாக நீச்சல் போட்டி 2 ....
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai