Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


அழகுபடுத்தப்பட்டுள்ள சைனிங்ஸ் கடற்கரை மைதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக வைரவிழாவையொட்டி சைனிங்ஸ் கடற்கரை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் அழகுபடுத்தப்பட்டுள்ளன. கடற்கரை மண் முற்றாக அரிக்கப்பட்டு கற்கள் அகற்றப்பட்டுள்ளதுடன், சுற்றவர உள்ள பகுதிகளிலும் வர்ணங்கள்
[மேலும் வாசிக்க...]
அகில இலங்கை தமிழ் தின போட்டியில் நெல்லியடி மாணவி 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2017 (புதன்கிழமை)    
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற தமிழ் மொழித்தின போட்டியில் (All island Tamil day competition) நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி செல்வி. கௌதமன் சினேகா மூன்றாம் இடத்தை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகள் கடந்த........
[மேலும் வாசிக்க...]
மட்டக்களப்பில் இடம்பெற்ற செவிப்புலன் அற்றோர் உதைபந்து - தொடரின் சிறந்த வீரராக வல்வை வீரர் கர்ணன்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வட கிழக்கின் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி செவிப்புலன் அற்றோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி கடந்த வாரம் மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்தச் சுற்றுப் போட்ட்டியில் யாழ் மாவட்டம், மன்னார் மாவட்டம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச்...
[மேலும் வாசிக்க...]
Taipei 2017 29th Summer Universiade இல் வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
INTERNATIONAL UNIVERSITY SPORTS FEDERATION இனால் நாடாத்தப்படும் உலக பல்கலைகழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் (Taipei 2017 29th Summer Universiade) அவுஸ்ரேலியாவை பிரதிநிதித்துவம் செய்து வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்லத்துரை ஆதி பங்குபற்றி வருகின்றார். உலக பல்கலைகழகங்களுக்கு
[மேலும் வாசிக்க...]
பிரசித்திபெற்ற செல்வச்சந்நிதி வருடாந்த மகோற்சவம் இன்று காலை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று காலை 05.00 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, பகதர்களின் அரோகரா கோசத்துடன்.....
[மேலும் வாசிக்க...]
சைனிங்ஸ் வி.க தெரிவுப் போட்டிகள் இடம்பெற்றுவருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை சைநிங்ஸ் விளையாட்டுக் கழக வைர விழாவையொட்டி இடம்பெறவுள்ள விளையாட்டுக் போட்டிகளின் ஒரு நிகழ்வாக நேற்று தெரிவுப் போட்டிகள் இடம்பெற்றது. இல்ல அங்கத்தவர்கள் 2 கழகங்களாக பிரிக்கப்பட்டு, தெரிவுப் போட்டிகள் சைனிங்ஸ்.....
[மேலும் வாசிக்க...]
அமெரிக்காவின் USS John McCain போர்க்கப்பல் எண்ணை தாங்கிக் கப்பலுடன் மோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2017 (திங்கட்கிழமை)     [photos]
அமெரிக்காவின் ஜான் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பல் சிங்கப்பூர் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, லிபியாவின் அல்னிக் என்ற சரக்குக் கப்பலுடன் மோதியதில், 10 பேர் காணாமற்போயுள்ளனர். அமெரிக்க போர்க்கப்பலில் அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளும் ...
[மேலும் வாசிக்க...]
ரேவடியில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை ரேவடி கடற்கரை மைதானத்தில் நேற்று சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றது. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் ஆரம்பித்த இந்த போட்டிகளில் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி விரும்பிய எந்தவொரு சிறுவரும் பங்கு பெற அனுமதிக்கப்பட்டது. போட்டிகளின்.....
[மேலும் வாசிக்க...]
பற்றி எரியும் கப்பல் - மிதக்கும் மிகப்பெரிய Non Nuclear Bomb
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2017 (திங்கட்கிழமை)     [photos]
ஸ்பெயின் நாட்டின் கனரி தீவுக்கு (Canary Islands) அப்பால் கடந்த 14 ஆம் திகதி தீ விபத்துக்கு ஆளான CHESHIRE என்னும் Bulk carrier ரக கப்பலில் தொடர்ந்தும் கட்டுப் படுத்த அளவுக்கு மேலாக பரவி வருகின்றது. தீ ஏற்பட்டத்தைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதியே கப்பலின் பணியாட்கள் பத்திரமாக...
[மேலும் வாசிக்க...]
கனடாவில் இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2017 (திங்கட்கிழமை)     [photos]
கனடா பிறந்த 150வது பிறந்ததின விழா 2017ம் ஆண்டை முன்னிட்டு கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும் வரலாறும் என்ற நூல் வெளியிடப்பட்டது. மேற்படி நூலில் கனடாவிற்கு தமிழர் வருகை, கனடாவில் தமிழ்மொழி நிலை, தமிழ்ப்பண்பாடும் பண்பாட்டு பேணலும், தமிழ் ஊடகங்களின் இயங்குநிலை
[மேலும் வாசிக்க...]
தரைக்கு வந்த மிகப்பாரிய கப்பல் CSCL Jupiter, 16 மீட்புக் கப்பல்கள் உதவியுடன் மீட்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/08/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நெதர்லாந்தின் அன்ற்வேப் துறைமுகத்தின் Scheldt River இல் பயணித்துக்கொண்டிருந்த 366.05 மீட்டர் நீளமுடைய மிகப் பாரிய கொள்கலன் கப்பலான CSCL Jupiter, ஒரு வளைவில் திரும்ப மறுத்ததால் தரை தட்டியது. குறித்த கப்பல் Antwerp துறைமுகத்திலிருந்து ஜெர்மனியின் Hamburg துறைமுகத்திற்கு செல்லும் போதே......
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு வி.க விளையாட்டு விழா நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/08/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக விளையாட்டு விழா 2017 நேற்று இடம்பெற்றது. நேற்று மாலை சுமார் 6 மணியளவில் நெடியகாடு விளையாட்டுக் கழக மைதானத்தில், அக் கழகத்தின் தலைவர் திரு.S.X.குலநாயகம் தலைமையில் போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன. நிகழ்விற்கு....
[மேலும் வாசிக்க...]
வெங்காய வெடியை உண்டதால் யானை பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/08/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வவுனியா பாலமோட்டையில் இறந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பாலமோட்டை ஊரல்குளத்தில் யானை ஒன்று இறந்து காணப்பட்டதை அவதானித்த ஊர் மக்கள் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். ஓமந்தை பொலிஸாரும், வன ஜீவராசிகள் திணைக்களமும் சம்பவ
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டி அழைப்பிதழ் - சின்னந்தம்பி சுந்தரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/08/2017 (சனிக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - சின்னந்தம்பி சுந்தரலிங்கம்
[மேலும் வாசிக்க...]
தாய், தகப்பன், மகன், மகள் - எல்லோரும் விமானிகளாக பறக்கும் குடும்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
தாய், தகப்பன், மகன், மகள் என முழுக் குடும்பமே விமானத்தில் விமானிகளாக (Pilots) வலம் வருகின்றார்கள். Captain Jai Dev Bhasin 1954 இல் இந்தியாவில் உருவான 7 கமாண்டர்களில் ஒருவர். இவரின் மகன் Captain Rohit Bhasin மற்றும் மருமகள் Niveditha Jain குடும்பத்தில் விமானிகளாக....
[மேலும் வாசிக்க...]
இலங்கையின் 21 வது கடற்படை தளபதியாக ட்ரவிஸ் சின்னையா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2017 (வெள்ளிக்கிழமை)    
இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 1982ஆம் ஆண்டு இலங்கை
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு இ.வி.க விளையாட்டு விழா நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக இந்த வருட விளையாட்டு விழா நாளை இடம்பெறவுள்ளது. விளையாட்டு விழா அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
4 நாட்கள் இடம்பெறவுள்ள சைனிங்க்ஸ் விளையாட்டுப் போட்டிகள், 8 லட்சம் ரூபா பரிசு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை சைனிங்க்ஸ் கழகத்தின் 60 ஆவது வருட அக் கழகத்தால் நடாத்தப்பட்டும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் 24 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.வீதி விளையாட்டுக்கள், கடல் விளையாட்டுக்கள், மைதான விளையாட்டுக்கள் என
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு அக்கரையில் கலாச்சார சீரழிவு? பொதுமக்கள் போலீசார் முறுகல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)     [photos]
அக்கரை தொண்டைமானாறு பகுதியில் உள்ள சுற்றுலா மையத்தை அகற்றுமாறு கோரி பொதுமக்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும்பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்ப்பட்டது. இம்முறுகல் நிலை தொடர்பில் வீடியோ பதிவு செய்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது ...
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டி அழைப்பிதழ் - தேவசிகாமணி குமரகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)     [photos]
31ம்நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டிஅழைப்பிதழும் - தேவசிகாமணி குமரகுரு
[மேலும் வாசிக்க...]
Hydrographic Office இலங்கையிலும் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2017 (புதன்கிழமை)     [photos]
நீர்நிலைகளை ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்தும் அலுவலகம் (Hydrographic Office) ஒன்று இலங்கையில் தலைநகர் கொழும்பின் மட்டக்குளிய பகுதியில் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதல் முறையாக அமையும் குறித்த இந்த Hydrographic Office தலைநகர் கொழும்பின் மட்டக்குளியப்..
[மேலும் வாசிக்க...]
CWN 11 Plus - அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறும் கணிதப் போட்டிக்குத் தெரிவான மாணவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2017 (புதன்கிழமை)     [photos]
CWN 11 Plus - அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறும் கணிதப் போட்டிக்குத் தெரிவான மாணவர்கள்
[மேலும் வாசிக்க...]
கெருடாவில் எரிந்த வீட்டின் குடும்பத்திற்கு நிதி உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2017 (புதன்கிழமை)     [photos]
பருத்தித்தறை பிரதேச செயலகம் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் மாயவன் கோவிலடியில் வசிக்கும் செல்வன் ஆனந்தநாதன் குடும்பத்தினர் வசித்து வந்த குடிசை கடந்த 07.08.2017 அன்று சமையலில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக தீப்பிடித்ததன் காரணமாக முற்றாக...
[மேலும் வாசிக்க...]
சைனிங்ஸ் வைரவிழா - உதைபந்து இறுதிப்போட்டியில் நேதாஜி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலே நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இன்றைய போட்டியில் நேதாஜி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் இளைஞர் ...
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் மகோற்சவ விஞ்ஞாபனம் 2017 தேவஸ்தான பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விஞ்ஞாபனத்திற்கேற்ப 28-08-2017 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்....
[மேலும் வாசிக்க...]
சிவகுரு பழைய மாணவர் வருடாந்த பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் இடம்பெறவுள்ளது. இப்பொதுக்கூட்டம் சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது....
[மேலும் வாசிக்க...]
Toronto Blues இன் கார் ஒன்றை வெல்லுங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
Toronto Blues இன் கார் ஒன்றை வெல்லுங்கள்
[மேலும் வாசிக்க...]
சைனிங்ஸ் வைரவிழா - மென்பந்து இறுதிப்போட்டியில் நேதாஜி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)     [photos]
இதன் வரிசையில் இன்று வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலே நடாத்தப்பட்ட ஆண்கள் மென்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. மென்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நேதாஜி ....
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாற்றின் பழம்பெரும் புகைப்படக் கலைஞர் வீராசாமி காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாற்றை சேர்ந்த பழம்பெரும் புகைப்படக் கலைஞர் கிருஷ்ணசாமி வீராசாமி இன்று ஒஸ்ரேலியாவின் பிறிஸ்மேன் நகரில் காலமானார். இவருக்கு வயது 81. சிறுவயது முதல் படப்பிடிப்பில் ஈடுபட்டுவரும் இவரின் பல படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அத்துடன் அழகிய.....
[மேலும் வாசிக்க...]
வல்வையில் புதிதாக திறக்கப்படவுள்ள இன்னுமொரு சூப்பர் மார்க்கெட் - New Lanka Food city
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)     [photos]
யாழ் வல்வெட்டித்துறையில் இன்னொமொரு சிறிய சூப்பர் மார்க்கெட் திறக்கப்படவுள்ளது. New lanka food city எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் மார்க்கெட் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்தக் கடைத் தொகுதியில் பல சரக்கு சாமான்களுடன், மருந்து வகைகளும் விற்கப்படவுள்ளதுடன்.....
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Sep - 2017>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
5
6
789
1011
12
13141516
17
1819
20
212223
2425262728
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai