யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் (19.02.2017ஞாயிறு) "நீ செய்த நாடகமே" என்கின்ற நாடகம் ஒன்றை ஆற்றுகை செய்திருந்தது.
ஆற்றுகையினை நடிகராக த.கில்மன் நடித்திருந்தார் . அரங்க ஒழுங்கமைப்பு -கஜன் , ஒளிவிதானிப்பு -இ .மகிந்தன் , நெறியாள்கை - தி . தர்மலிங்கம் அவர்கள் மேற்கொண்டார். ஒளிப்படங்கள்- இ .விநோதன் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.