Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

சென்னையில் இலங்கைத் தமிழ் அகதிகள் அமைதிப் பேரணி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் நேற்று இலங்கை தமிழ் அகதிகள் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள் பங்கேற்றிருந்த இந்தப் பேரணியின் முடிவில், தமது ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிதம்பராக்கணிதப் போட்டி 2015 இன் பரிசளிப்பு விழா - Cwn 11 Plus இன் அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை சிதம்பராக்கணிதப் போட்டி 2015 இன் பரிசளிப்பு விழா - Cwn 11 Plus இன் அறிக்கை
[மேலும் வாசிக்க...] 
அர்ச்சனாவுக்கு டென்மார்க் வல்வை ஒன்றியம் வாழ்த்து
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வையின் முதலாவது பெண் விமானி என்று பாராட்டப்பட்டுள்ள அர்ச்சனா செல்லத்துரைக்கு டென்மார்க் வல்வை ஒன்றியம் வாழ்த்து தெரிவித்தது. வல்வை ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் இராமதாசன் வைரமுத்து அவருடைய இல்லம் சென்று நேரடியாகச் சந்தித்து மலர்ச்செண்டும், வல்வை மக்களின் வாழ்த்துச் ....
[மேலும் வாசிக்க...] 
வல்வை அவுஸ்ரேலியா குளிர்கால ஒன்று கூடல் 2016 - படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை அவுஸ்ரேலியா குளிர்கால ஒன்று கூடல் 2016 - படங்கள்
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் - வல்வைப் படுகொலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச் சோகமான சம்பவமாகக் கருதப்படுகின்றது. காலை சுமார் 0930 மணியளவில் ஊரிக்காட்டில் அமைந்திருந்த இந்திய அமைதி காக்கும் படையினரின்
[மேலும் வாசிக்க...] 
நாளை ஆடி அமாவாசை விரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2016 (திங்கட்கிழமை)    
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசையன்று கீரி மலை தீர்த்தத்தில் நடைபெறும். யாழ் குடாநாட்டில் கீரிமலை வில்லூன்றி போன்றவற்றிலும், கேதீஸ்வரத்தில் பாலாவியிலும், கோணேஸ்வரத்தில் பாபநாசத்திலும், பொன்னாலை திருவடி நிலையிலும், மட்டக்களப்பு .
[மேலும் வாசிக்க...] 
அன்னபூரணி அமெரிக்கா சென்றடைந்ததின் 77 ஆவது வருட நிறைவு நாள் இன்று ஆகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2016 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்மரக்க்கப்பல் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 77 ஆவது வருட நிறைவு நாள் இன்றாகும். (பசுபிக் திகதி 01 ஆவணி 13). 1927 ஆம் வருடம் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டுள்ள ....
[மேலும் வாசிக்க...] 
தமிழகத் திருக்கோயில் வரிசை கொடுங்குன்றம் - பிரான் மலை - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இது மதுரையிலிருந்து “ கொடுங்குன்றம் ” போகும் பாதை. நாம் மதுரையிலிருந்து, திருச்சி நெடுஞ்சாலையில் “ மேலூர் ” வரை வந்து வலது புறம் திரும்பி, “ சிங்கம்புணரி ” சந்தியில் இடதுபுறம் திரும்பி, ஒரு “ ப ” வடிவில் நீண்ட தூரம் பயணித்து ஒருவாறு “ கொடுங்குன்றம் ” வந்து சேர்ந்தோம். “ கொடுங்குன்றம் ” ஒரு பிரபல .
[மேலும் வாசிக்க...] 
உதயசூரியன் வி.க மென்பந்து - வல்வை அணி காலிறுதி ஆட்டத்திற்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
குரும்பைக்கட்டி உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் வடமராட்சிக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான Cricket league ஆட்டதில் வல்வை விளையாட்டுக் கழகம் நெல்லை ப்லச்டேர்ஸ் (Nellai blasters) விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை ...
[மேலும் வாசிக்க...] 
உலகின் முக்கிய துறைமுகங்களில் 26வது இடத்தில் கொழும்புத் துறைமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
உலகில் காணப்படும் முக்கிய 30 துறைமுகங்களில் கொழும்புத் துறைமுகம் 26வது இடத்தில் உள்ளது. கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீண ரணதுங்கா இதனை தெரிவித்துள்ளார். துறைமுக அதிகார சபையின் 37வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொழும்பில் ...
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் CWN 11 PLUS கணிதப் போட்டி 2015 இற்கான பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/07/2016 (சனிக்கிழமை)     [photos]
வல்வையில் CWN 11 PLUS கணிதப் போட்டி 2015 இற்கான பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
[மேலும் வாசிக்க...] 
கப்பலுடையவர் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தண்டிகை திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/07/2016 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மதவடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஆறாம் நாள் இரவு திருவிழாவான தண்டிகை நேற்று சிறப்பாக நடைபெற்றது. நேற்று இரவு 07.00 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா 08.30 மணியுடன் பிள்ளையார் ...
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் - பிரமாண்ட அரசியல் விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/07/2016 (சனிக்கிழமை)    
வல்வெட்டிதுறையின் பிரதான கடற்கரைகளில் ஒன்றாயும் பல அரசியல் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைக் கண்டிருந்த ரேவடிக் கடற்கரையில், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் திரு.ச.ஞானமூர்த்தி தலைமையில் பிரமாண்டமான விழா ஒன்று இடம்பெற்றிருந்தது. 1977 ஆம் ஆண்டு .........
[மேலும் வாசிக்க...] 
வல்வை 73 அவைப்பினரால் சிதம்பரா கல்லூரிக்கு கணணி அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/07/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை 73 அவைப்பினரால் சிதம்பரா கல்லூரிக்கு கணணி அன்பளிப்பு
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு தடுப்பணை புனர்நிர்மாண பணிகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/07/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு தடுப்பணையின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. உலக வங்கியின் 399 மில்லியன் ரூபாய் நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகள் வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நேற்று முன்தினம் புதன்கிழமை ஆரம்பமானது....
[மேலும் வாசிக்க...] 
சிதம்பராக் கணிதப்போட்டி 2015 இன் பரிசளிப்பு விழாவிற்கு தெரிவானோர் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/07/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
சிதம்பராக் கணிதப்போட்டி 2015 இன் பரிசளிப்பு விழாவிற்கு தெரிவானோர் விபரம்
[மேலும் வாசிக்க...] 
மெழுகுவர்த்தி – தனியாள் நாடகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2016 (வியாழக்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday show (24.07.2016)நிகழ்வில் மெழுகுவர்த்தி நாடக ஆற்றுகையினை யாழ்பாண அரங்க கலைக் கழகத்தின் முன்னனி நடிகரான இ.வினோதன் இன் நாடகத்தின் நடிகராக ஆற்றுகையினை நிகழ்த்தியிருந்தார். ..
[மேலும் வாசிக்க...] 
துணை விமானியாகவுள்ள வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2016 (வியாழக்கிழமை)     [photos]
இலங்கை வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட டென்மார்க்கை சேர்ந்த செல்வி அர்ச்சனா செல்லத்துரை விரைவில் (Co-Pilot) துணை விமானியாகவுள்ளார். இவர் டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியைதொடங்கவிருக்கிறார். ...
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் வெள்ளியன்று ஆடிமாத ஞானசுடர் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2016 (வியாழக்கிழமை)    
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம வடமாராட்சி சைவ கலை பண்பாட்டுப் பேரவையினால் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வரும் ஞானசுடர் ஆன்மிக சஞ்சிகையின் ஆடிமாத இதழ் வெளியீட்டு விழா நாளை 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ...
[மேலும் வாசிக்க...] 
தொண்­டை­மா­னாறு விஞ்­ஞான வெளிக்­கள நிலையம் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2016 (வியாழக்கிழமை)    
சந்­நிதி கோவி­லுக்கு அருகில் ஆற்­றங்­க­ரை­யோரம் கட்­டப்­பட்­டுள்ள இம்­மா­டிக்­கட்­டி­டத்தில் ஆய்வு கூட வசதி கருத்­த­ரங்­குகள், பயிற்­சி­க­ளுக்­கான மண்­டபம், வதி­விடச் செய­ல­மர்வில் பங்கு பற்­றுவோர் தங்­கு­வ­தற்­கான வசதி, கணனி வசதி உள்­ளிட்ட பல்­வேறு வச­தி­களைக் கொண்­ட­தாக கட்­டிடம் அமைந்­துள்­ளது..
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் CWN 11 PLUS கணிதப் போட்டி 2015 இற்கான பரிசளிப்பு விழா இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வையில் CWN 11 PLUS கணிதப் போட்டி 2015 இற்கான பரிசளிப்பு விழா இடம்பெறவுள்ளது
[மேலும் வாசிக்க...] 
நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளிலும் இரண்டாம் தவணைக்கான விடுமுறை ஆரம்பிக்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2016 (புதன்கிழமை)    
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும், இரண்டாம் தவணைக்கான விடுமுறை காலம் நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் தமிழ் சிங்களப் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி...
[மேலும் வாசிக்க...] 
வல்வை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2016 (புதன்கிழமை)    
வல்வை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் இடம்பெறவுள்ளது
[மேலும் வாசிக்க...] 
கொம்மந்தறை இளைஞர் வி.க northern kings premer league கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன ‬
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2016 (திங்கட்கிழமை)     [photos]
வடமாகாண ரீதியில் கொம்மந்தறை இளைஞர் விளையாட்டு கழகத்தால் 3 தடவையாக நடாத்தப்பட இருக்கும் northern kings premer league மென்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன. போட்டிகளில் பங்குகொள்ள விரும்பும் கழகங்கள்...
[மேலும் வாசிக்க...] 
யாழில் நடைபெறும் பனை அபிவிருத்திக் கண்காட்சியில் பல பனைசார் பொருட்கள் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2016 (திங்கட்கிழமை)     [photos]
வடமாகாண சபையால் கடந்த 22 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியானது பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு யாழ் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. வடமாகாணக் ..
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் சாத்திய வள ஆய்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2016 (திங்கட்கிழமை)    
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க போரினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களான யாழ்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீன்பிடித் துறையை மீள் கட்டி எழுப்புவதற்கான கருத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான தொழில் நுட்ப உதவியை ஆசிய அபிவிருத்தி ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை உதயசூரியன் கழகத்தில் நடைபெறவுள்ள 54 ஆண்டு விழா தொடர்பான அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் கழகத்தில் நடைபெறவுள்ள 54 ஆண்டு விழா தொடர்பான அறிவித்தல்
[மேலும் வாசிக்க...] 
நேத்ராவின் நேர்காணலில் யாழ் அரங்க கலையகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
யாழ்பாணம் அரங்க கலை கழகத்தால் அண்மையில் உருவக்காப்பட்டு பலரது பாராட்டை பெற்ற வடு, காவு, கெடு போன்ற குறும்படங்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி இன்று நேத்ரா தொலைக்காட்சியின் flim city நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு ஈழத்தில் வெளிவரும் குறும்படங்கள் பற்றியும் அதில் பங்கு கொள்ளும்...
[மேலும் வாசிக்க...] 
மயூராபதியில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆடிப்பூர பால்குடபவணி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 29 வது ஆண்டு ஆடிப்பூர பால்குட பவணி எதிர்வரும் 05ம் திகதி நடைபெறவுள்ளது. ஆடிப்பூர தினமான அன்று காலை 7 மணிக்கு பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்க பிள்ளையாருக்கு விசேட பூஜையும் தீபாரதனை நடாத்தப்பட்டு பால்குடபவணி நடைபெறும். ...
[மேலும் வாசிக்க...] 
தமிழ் மாநில லீக் உதைபந்து - பருத்தித்துறை லீக் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2016 (சனிக்கிழமை)     [photos]
வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடாத்தும் தமிழ் மாகாண முதன்மை லீக் அணிகளுக்கிடையிலான சுற்று போட்டியின் 2016- ஆரம்பவிழா இன்று பிற்பகல் 3:00 மணியளவில் கழுகுகள் மைதானத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் பருத்தித்துறைலீக் அணி மடுமாந்தை லீக் அணியுடன் ....
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2024>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
567
8
9
10
1112
13
141516
1718192021
22
23
24
25
2627
28
2930
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai