Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

நெடியகாடு பிள்ளையார் தீர்த்தத் திருவிழா நிறைவு (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று நிறைவெய்தியது. இன்று காலை சுமார் 7 மணியளவில் நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து சுமார் 0730 மணியளவில் விநாயகப்.....
[மேலும் வாசிக்க...] 
சிதம்பர கல்லூரிக்கு 1 கோடி 50 லட்சம் ரூபாவில் மாடிக்கட்டடம், ஆனால் காணி கொள்வனவுக்கு 26 லட்சம் ரூபா தேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை சிதம்பரக் கல்லூரிக்கு சுமார் 1 கோடி 50 லட்சம் ரூபா செலவில் மாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்கு கல்வி அமைச்சு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் புதிய மாடிக் கட்டடத்திற்கான நிலம் கல்லூரி வளாகத்தில் போதமையால், கல்லூரியுடன் ஒட்டி அமைந்துள்ள காணி ஒன்றை வாங்க பாடசாலை அதிபர்...
[மேலும் வாசிக்க...] 
லண்டனில் 1974 ஆண்டு நண்பர்கள் உதைபந்தாட்டப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
லண்டனில் 1974 ஆண்டு நண்பர்கள் உதைபந்தாட்டப் போட்டி
[மேலும் வாசிக்க...] 
இறுதிக் கிரியைகள் விபரம் - திருமதி இராமசந்திரன் தனலட்சுமி (தனம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
இறுதிக் கிரியைகள் விபரம் - திருமதி இராமசந்திரன் தனலட்சுமி (தனம்)
[மேலும் வாசிக்க...] 
வீதிகள் நிறைந்த வெள்ளம்போல் பக்தர்கள் - தொண்டைமானாறு செல்வச்சந்நிதி தேர்த் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் திருவிழாவும் அதிக பக்தர்கள் பங்கு கொள்ளும் முக்கிய திருவிழாவுமான தேர்த் திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை சுமார் 8 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜைகளைத் தொடர்ந்து அடியார்களின்
[மேலும் வாசிக்க...] 
கொழும்பில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
17 ஆவது தடவையாக கொழும்பில் இடம்பெறும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி இம்மாதம் 16ஆம்திகதி தொடக்கம் 25ஆம்திகதி வரை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 40 சர்வதேச புத்தக வெளியீட்டாளர்களும், 166 உள்ளுர் புத்தகப் பிரசுரிப்பாளர்களும் இந்தக் கண்காட்சியில் ...
[மேலும் வாசிக்க...] 
ஆயிரக் கணக்கான அடியார்கள் மத்தியில் சந்நிதி சப்பறத் திருவிழா நேற்று நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
ஆயிரக் கணக்கான அடியார்களின் அரோகரா ஒலிகளுக்கு மத்தியில் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி 14 ஆம் திருவிழாவும் பிரதான திருவிழாக்களில் ஒன்றான சப்பறத் திருவிழா நேற்று இரவு 9 மணியளவில் நிறைவுபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
தீருவில் வி.க உதைபந்து - ரேவடி இளங்கதிர் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் 7 நபர் கொண்ட சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து போட்டிகள் தற்பொழுது வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.அரையிறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்ற ரேவடி அணியும் இளங்கதிர் அணியும் ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நெடியகாடு பிள்ளையார் தேர்த் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று நண்பகல் நிறைவுற்றது. இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் அவர் தம் பரிவார....
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திருமதி இராமசந்திரன் தனலட்சுமி (தனம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திருமதி இராமசந்திரன் தனலட்சுமி (தனம்)
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு பிள்ளையார் கோயில் சப்பறத் திருவிழா நிறைவு (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவான சப்பறத் திருவிழா நேற்று இரவு நிறைவுற்றது. சப்பறத்திருவிழாவை முன்னிட்டு விசேட நிகழ்வாக வல்வை முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பஜனை நிகழ்வுகள் நடைபெற்றதை ...
[மேலும் வாசிக்க...] 
வல்வையைப் பூர்வீகமாக கொண்ட சகோதரிகள் மயூரா பவித்திரா ஆகியோரின் வயலின் சமர்ப்பண நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வையைப் பூர்வீகமாக கொண்ட சகோதரிகள் செல்வி மயூரா சிறீகந்தா செல்வி பவித்திரா சிறீகந்தா ஆகியயோரின் வயலின் சமர்ப்பண நிகழ்வு கடந்த சனிக்கிழமை 28.08.2016 அன்று லண்டன் உயர்வாசற் குன்று முருகன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நலன்புரிசங்கம் அவுஸ்ரேலியா சட்டபூர்வமாக பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2016 (புதன்கிழமை)    
ஆஸ்திரேலியா வல்வை நலன்புரி சங்கம் சட்ட ரீதியாக ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிர்வாக சபையினரின் இந்த முயற்சி வல்வை மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு இது ஓர் முன்னுதாரணமாகவும் விளங்குகின்றது. வாசகர் ஒருவரின் கருத்து...
[மேலும் வாசிக்க...] 
தேசிய மட்ட கபடிப் போட்டி பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலை சம்பியன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2016 (புதன்கிழமை)     [photos]
இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப்போட்டியில் 19 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைத் தமதாக்கிக் கொண்டது. தேசிய மட்ட கபடிப் போட்டியின் இறுதியாட்டம் 10ஆம் திகதி மாத்தறை உயன்வத்தை ...
[மேலும் வாசிக்க...] 
செல்வசந்நிதி கோயில் 14 ஆம் நாள் பகல் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2016 (புதன்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நடைபெற்றது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 9 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்று திருவிழா சுமார் 10 மணியளவில் நிறைவெய்தியது.
[மேலும் வாசிக்க...] 
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் புதிய இடத்தில்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2016 (புதன்கிழமை)    
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் திணைக்களமான குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் (Passport Office) கடந்த மாதம் 29ஆம் திகதியிலிருந்து புஞ்சி பொரல்லையில் இருந்து புதிய இடமான பத்திரமுல்லைக்கு இடமாற்றப்பட்டுள்ளது. ..
[மேலும் வாசிக்க...] 
September 11ம் திகதி அமெரிக்க உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது தீவிர தாக்குதல் நிகழ்ந்த தினம் - ந.நகுலசிகாமணி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
September 11ம் திகதி அமெரிக்க உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது தீவிர தாக்குதல் நிகழ்ந்த தினம். இன்று அந்த இரு கட்டிடங்களின் நினைவுச் சின்னமாக குளிர்மையான நீர் ஊற்றுக் கொண்ட தடாகங்களாக்கி மரணித்தவர்களை ஆத்மா சாந்தி அடைய செய்துள்ளார்கள். உல்லாசப் பயணிகள் மரியாதை செலுத்திச்...
[மேலும் வாசிக்க...] 
செல்வசந்நிதி கோயில் 13 ஆம் நாள் பகல் திருவிழா நிறைவு, நாளை சப்பறம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாக்கள் தற்பொழுது இடம்பெற்று வருவதால் அடியார்களின் காவடி, பாற்சொம்பு போன்ற நேர்த்திக்கடன்கள் தொடர்ந்தும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. நாளை வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான சப்பறத் திருவிழா இடம்பெறவுள்ளது.....
[மேலும் வாசிக்க...] 
ஆனந்தன் நினைவு நீச்சல் தடாக வலயம் ஸ்தாபிப்பதற்கான நிதியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் வேலைகளை முன்னெடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வல்வைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நெடியகாடு பிள்ளையார் வேட்டைத் திருவிழா நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச் சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா நேற்று நடைபெற்றது. மாலை 0530 மணியளவில் விநாயகப் பெருமான் வேட்டை ஆடுவதற்காக வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வந்தடைந்து வேட்டைத்..
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு ஏரியில் இம்முறையும் விசேட பாதை அமைக்கப்படுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
நடைபெற்றுவரும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி தொண்டைமானாறு - வல்லை நீரேரியில் விசேடமாக பாதைகள் இந்த வருடமும் கடந்த வருடத்தைபோல் அமைக்கப்பட்டு வருகின்றது. செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மடை...
[மேலும் வாசிக்க...] 
நவசக்தி வி.கழக உதைபந்து - ஆதிசக்தி இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
நவசக்தி விளையாட்டுக்கழகம் நடாத்தும் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று மின்னொளியில் நவசக்தி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
செல்வசந்நிதி கோயில் 12 ஆம் நாள் பகல் திருவிழா நிறைவு (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நடைபெற்றது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்று திருவிழா சுமார் 11 மணியளவில்....
[மேலும் வாசிக்க...] 
அடுத்த வருட இறுதிக்குள் ஆனந்தன் நீச்சல் தடாகம்? கூட்டத்தில் முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் வேலைகளை முன்னெடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வல்வைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நீச்சல் தடாகம்...
[மேலும் வாசிக்க...] 
வல்வை அ.மி.த.கலவன் பாடசாலையில் இடம்பெற்ற Cwn 11 Plus ஆங்கிலமொழி பயிற்சிப்பட்டறை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
Cwn 11 Plus இனால் இலங்கையில் நடாத்தப்படவுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை) வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த 02 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது...
[மேலும் வாசிக்க...] 
"டுமீல் அரங்கம் "– நகைச்சுவை நாடகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் 11.09.2016 அன்று ” "டுமீல் அரங்கம் " நகைச்சுவை அரங்க ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.. இன் நாடகத்தின் நடிகராக த.கஜன், த.கில்மன் ,ம.சுலக்சஷன் கலந்துகொண்டனர் . ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் 5 ஆம் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் 5 ஆம் திருவிழா நிறைவு
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை, குஞ்சர் கடை ஊடாக சந்நிதி கோவிலுக்கு விசேட பேருந்து சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)    
தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பருத்தித்துறையிலிருந்து சந்நிதிக்கு விசேட பேருந்து சேவை இடம்பெறுவதாக கல்லுவம் கிராம அபிவிருத்தி சங்கம் அறிவித்துள்ளது. இப்பேருந்து சேவை நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழாவைத் தொடர்ந்து எதிர்வரும் 16 ஆம் திகதி...
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)    
கடந்த 32 வருடங்களாக இடம்பெயர்ந்து தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்திற்கான புதிய கட்டிடம் தற்பொழுது தொண்டைமான்றிலேயே திறந்து வைக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் அதன் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
தீருவில் வி.க உதைபந்து - உதயசூரியன் சைனிங்ஸ் போட்டி சமநிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து போட்டிகள் தற்பொழுது வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்று நடைபெற்ற லீக் பிரிவிற்கான ஆட்டத்தில் வல்வை ...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2024>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
567
8
9
10
1112
13
141516
1718192021
22
23
24
25
2627
28
2930
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai